பக்கம்:இலக்கியம் ஒரு பூக்காடு.pdf/253

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லைதெய்வ மலர்,

தாமரைப்பூ


மேற்கில் சோம்பல்; கிழக்கில் மேம்பாடு.

பாவிற்கு வள்ளுவர் வெண்பா'

-எனக்காட்ட, - "பூவிற்குத் தாமரையே' ! . - என்று பெருமைசேர்த்தார் பெருந்தேவனார். "நிலத்துக்கு அணியென்ப நெல்லுங் கரும்பும்’ என்றால், :குளத்துக் கணியென்ப தாமரை" 2 - . - என விளம்பினார் விளம்பிநாகனார்,


1 திருவள்ளுவமாலை. 2 நான் க 11