பக்கம்:இலக்கியம் ஒரு பூக்காடு.pdf/341

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

305 'தும்பை மறையோர் தமக்கு ஆகா' - எனப் புட்பவிதி அறிவிக்கின்றது. 'தள்ளருந் தும்பை" என்று பாடிய இந்நூல் ஏனோ மறையோரை இப்பூவிலிருந்து தள்ளிவைத்துள்ளது? பொதுவிலும் சிறப்பிலும் தும்பை, வாழ்வில் தூய்மைப் பூ. தூய்மை தும்பையைத் தொடர்ந்து வெற்றி வாகை மலரும். வெற்றி மலர் 6]][[{}5, வெற்றிப் பூ * தும்பையின் குறிக்கோள் வெற்றி. இக்குறிக்கோளைப் பெற்றவன் வெற்றி பெற்றான்' என்பதைவிட வாகை சூடினான்' என்பதே பெருவழக்காகும். வாகைப் பூவிற்கே வெற்றிப் பூ என்று பெயர். சேந்தன் திவாகரம், 彝 “வெல்லுநர் அணிவாகை வெற்றிப் பூவே2 - என்கின்றது. போரில் வீரர் படைகள்கொண்டு மோதிக்கொள்ளும் போரே பெரும் அளவினதாயினும் கருத்து மோதலும், கலை மோதலும் போராகவே கருதப்பட்டன. வாகைத் திணையில், - "பாலறி மரபின் பொருநர்க் கண்ணும்' - என்பதை விரித்த நச்சினார்க்கினியர், ւյւ, «Թ : 28 : 1 சேத் : தி : மரப்பெயர். 3 தொல் : பொருள் 75 : 1. 崇20 1 2