பக்கம்:இலக்கிய அணிகள்.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

54



செயிரிலா உலகினில் சென்று கின்றுவாழ் உயிரெலாம் உறைவதோர் உடம்பும் ஆயினன் ‘

என்று மன்னனை உடலாகவும் மக்களே அவ்வுடம்பில் உறையும் உயிராகவும் குறிப்பிட்டுள்ளார். மேலும் மலைவளங் காண வந்த செங்குட்டுவனேக் கண்ட மலே வாழ்கர், ஏழ்பிறப்படியேம் வாழ்ககின் கொற்றம்’ என வாழ்த்தியதாக இளங்கோவடிகள் சிலப்பதிகாரத் தில் குறிப்பிட்டுள்ளார்.

தொல்காப்பியத்தில் பெருமங்கலம்

1. இவ்வாறு மக்களால் பெருமதிப்புடன் போற்றப் பட்ட மன்னனின் பிறந்த நாள் விழா பெருமிதமாகக் கொண்டாடப்பட்டது. “தாவில் நல்லிசை’ எனத் தொடங்கும் தொல்காப்பியப் புறத்திணையியல் நூற் பாவில் தொல்காப்பியனர்,

“ சிறந்த நாளினிற் செற்றம் நீக்கிப்

பிறந்த காள்வயின் பெருமங் கலமும் ‘'’ ‘

என்று மன்னனின் பிறந்த நாள் விழாவினைப் பெருமங் கலம்’ என்ற சொல்லால் குறிப்பிட்டுன்ளார்.

ந்ச்சினர்க்கினியர் தரும் விளக்கம்

2. இவ்வடிகளுக்கு உரைகண்ட ச் சி ைர் க் கினியர், ‘நாடோறுங் தான் மேற்கொள்ளுகின்ற செற்றங்களைக் கைவிட்டுச் சிறந்த தொழில்கள் பிறத் தற்குக் காரணமான காளிடத்து நிகழும் வெள்ளணி

யும்’ என்று குறிப்பிட்டுள்ளார். மேலும் அவர் .

9. கம்பராமாயணம்; பாலகாண்டம்; அரசியற் படலம்: 10. 10. சிலப்பதிகாரம்; காட்சிக் காதை: 56 11: தொல்காப்பியம்: புறத்திணையல்: 30.