பக்கம்:இலக்கிய அமுதம்.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

68

இலக்கிய அமுதம்


(2) சில இடங்களில் பதிகத்தின் முதலும் இறுதி யும் குறிக்கப்பட்டிருக்கும்.

(3) நாயன்மார் பதிகச் செய்யுளே புராணச் செய்யுளில் அமைக்கப்பட்டுள்ளது.

' செய்யமா மணி ஒளி சூழ் திருமுன்றின்

முன்தேவா ரியன் சார்ந்து,

' கொய்யுலா மலர்ச்சோலைக் குயில்கூவ

மயில் ஆலும் ஆரூ ராாைக்

கையில்ை தொழா தொழிந்து கணியிருக்கக்

காய்கவர்ந்த கள்வ னேன்'என்

றெப்தரிய கையற வால் திருப்பதிகம்

அருள்செய்தங் கிருந்தார் அன்றே.'

(A) (அ) பதிகத்தின் கருத்துப் பல பாக்களுள் விளக்கப்பட்டிருக்கும். சம்பந்தர் தோடுடைய' என்று_தொடங்கிப் பாடிய முதற் பதிகத்தின் கருத் தைச் சேக்கிழார் பல பாக்கள்ல் விளக்கிக் கூறியுள் , GT[TIT.

(ஆ) தாம் இருந்த மடத்திற்குச் சமணர் வைத்த தீயைச் சம்பந்தர் பையவே சென்று பாண் டியற்காக என்று ஏவியபொழுது பையவே என்று குறித்தமைக்குச் சேக்கிழார் காரணங் காட்டல் படித் தின்புறத்தக்கது:

" பாண்டியமா தேவியார் தமது பொற்பில்

பயிலுநெடு மங்கல நாண் பாது காத்தும் ஆண்டகையார் குலச்சிறையார் அன்பி ளு லும்

அரசன்பால் அபராத முறுத லாலும் மீண்டு சிவ நெறியடையும் விதியி னுலும்

வெண்ணிறு வெப்ப கலப் புகவி வேந்தர் தீண்டியிடப் பேறுடையன் ஆத லாலும்

தீப்பிணியைப் பையவே செல்க' என் மூர்.'

(5) (அ) சேக்கிழார், நாயன்மார் பதிகவகைகளை அப்படியே தம் பாக்களில் வைத்துப் பாடியுள்ளார்.