பக்கம்:இலக்கிய ஆராய்ச்சியும் கல்வெட்டுக்களும்.pdf/119

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

118) அறதாங்கி திருவாடானை தாலுகாக்களில் இருந்திருத்தல். வேண்டும் என்பது ஒரு தல. ' 4. பழந்தமிழ் ஊர்கள் சில. . புறநானூற்றில் காணப்படும் ஊர்களுள் கல்வெட்டுக் களால் விளக்கமுறுவன : இனி, புறநானூற்றில் காணப் படும் ஊர்களுள் தெரியா தனவும் வேறு பெயர்களால் வழங்குவனவும் உள. அவற்றுள், கல்வெட்டுக்களின் துணைகொண்டு அறியப்பெறும் ஊர்களுள் சிலவற்றை *விளக்குவேன். ஒல்லையூர்: (புறம்: 71) இது புதுக்கோட்டை இராச்சி மத்தில் திருமெய்யம் தா தாகாவில் ஒலியமங்கலம் என்ற பெயருடன் இக்காலத்தில் உளது என்பது . ஒல்லையூர்க் கூற்றம் என்ற பகுதியில் முன்னர் விளக்கப்பட்டது. --- 2, அழும் பில்: (புறம்: 283) இது புதுக்கோட்டை இராச்சியத்தில் ஆலங்குடி தாலுகாவில் அம்பு கோவில் என்ற பெயருடன் இந்தாளில் உளது. இச்செய்தி, அவ் ஆர்க் கோயிலிலுள்ள 'ராஜராஜ வள நாட்டுப் பன்றியூர் நாட்டு அழிம்பில் நாயனார் வீரராஜேந்திர சோழீசுவர முடைய நாயனார்க்கு என்ற கல்வெட்டுப் பகுதியினால் அறியப்படுகின்றது. | 3. பிடவூர்: (புறம்: 395) நெடுங்கை வேண்மாள் அருங்கடிப் பிடவூர்' 2 என்று புறப்பாட்டில் குறிப்பிடப் பெற்ற இவ்வூர், சோழ நாட்டு வைப்புத் தலங்களுள் ஒன்று. சேரமான் பெருமாள் நாயகர் பாடிய திருக் - I' Inscriptions of the Pudukkottai State Nos. 369 and 2. புறம் 395, 458.