பக்கம்:இலக்கிய ஆராய்ச்சியும் கல்வெட்டுக்களும்.pdf/155

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

154 சி. பி. 1124-ல் இல் வாண கோ வரையன் கண்டரா, தித்தச் சதுர்வேதி மங்கலத்திற்கு அண்மையிலுள்ள வாண விச்சாதா நல்லூர் முடிகொண்ட சேழேச்சுர முடைய மகாதேவர்க்கு நாள் வழிபாட்டிற்கும் பிறவற் றிற்கும் நிபந்தமாக மூன்றேகால் வேலி நிலம் இறையிலி பளித்த செய்தியை யுணர்த்தும் கல்வெட்டு ஒன்று கீழைப் பழுவூரிலுள்ள கோயிலில் வரையப்பட்டுளது. அதனை அடியிற் காண்க. | "ஸ்வஸ்தி ஸ்ரீ விக்கிரமசோழதேவர் யாண்டு ஆறுவது வானாவரையர்களில் சுத்தமல்லன் முடிகொண்டானன விருதராஜ பயங்கர வாணகோவரையனேன் ஸ்ரீ கண்ட சாதித்த சதுர்வேதிமங்கலத்து வேறு பிரிஞ்சூர்க் காணியான வாகுமை வாண விச்சா தா நல்லூர் முடி கொண்ட சோழேச்சுரமுடைய மகாதேவர்க்கு போது நாதாழி அரிசியாக மூன்று சந்திக்கும் உட்பட தயிரமுதும், நெய்யமுது, கறியமுது, அடைக்காயமுது உட்பட நிசதம் நெல் துணியும் மான் மூன்றுக்கு நெல் நிசதம் குறுணியாக மாண் இரண்டுக்கு நெல் பதக்கும் சந்திவியக் கெரிக்க தெய் உழக்கும் நிசதநெல் குறுணியும் திருமஞ்சனம் வைக்கும் திருச்சிற்றம்பலப் பிச்சதுக்கு நெல் குணியும் நந்தவனம் செய்வானுக்கு நெல் அறு நாழியும் நித்த நிபந்தம் சந்திராதித்தவல் செய்வதால் தான் இறையிலிவிட்டட நிலமாவது வேட்டபற்குடி எல்வக்குத் தெற்கும் தேவி கோயிலுக்கு மேற்கும் விட்ட நிலம் முக்காலும் இதற்குத் தெற்கு ஊருக்கு மேற்கு குழலுடையான் பற்று உட்பட நிலம் அரை வேலியும் தெற்கில் குளத்தின் கீழ்க்கரை நீலத்தில் கீழ்வாரி வாய்க் கமஜர் ரூக் கிழக்கு வார்மடைக்கு மேற்கு தாலாங்