பக்கம்:இலக்கிய ஆராய்ச்சியும் கல்வெட்டுக்களும்.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

79 தொழுதகை விலங்கும் யாண்டே செழியரைத் தேசுகொ (8)ள் ஸ்ரீ கோராஜ ராஜ ராஜகேசரி வன்மரான ஸ்ரீ ராஜ ராஜ தேவர்க்கு யாண்டு (9) 29 ஆவது ஜயங்கொண்ட சோழ மண்டலத்துப் பெரும்பாணப் பாடித்து நாட்டு (10) மேற்பாடியான ராஜாஸ்ரயபுரத்து ஆற்றூர்த்துஞ் சினதேவற்குப் பள்ளிப்படை (11) யாகஉடையார் ஸ்ரீ ராஜ ராஜ தேவர் எடுப்பித்தருளின திருவறிஞ்சீஸ்வரத்து (12) மகாதேவற்கு வெண்குன்றக் கோட்டத்து மருதநாட்டு வெள்ளாளன் அருவாக் (13) கிழான் முத்திகண்ட நேன் வைத்த திருநந்தாவிளக்கு ஒன்றிறுக்கு (14) வைத்த சாவா மூவாப் பேராடு தொண்துற்குதுங் கைக்கொண்டு (15) நிசதம் உழக்குநெய் ஏ.3 ஜூகேசரியால் சத்திராதித்தவல் அட்டுவதானேன் இராஜாஸ்ரீய புரத்து (16) இடையன் ஏணி கெங்கா திரனேன், S. I, I. Vol. III Ng. 17. 2. பெருங்கோயில்:-சிலகோயில்கள் பெருங்கோயில் கள் என்று தேவாரப் பதிகங்களில் குறிக்கப்பெற்றுள்ளன. அவற்றையே மாடக்கோயில்கள் என்று கூறுவதும் உண்டு, இப்பெருங் கோயில்களெல்லாம் அறுபத்து மூன்று நாயன்மார்களுள் ஒருவரும் பழைய சோழமன்னரு மரகிய கோச்செங்கட் சோழரால் எடுப்பிக்கப்பெற்றன வாகும். இதனை, 'எண்டோளீசர்க்கெழின் மாடம் எழுபது செய் துலகாண்ட செங்கட்சோழர்' என்னுந் திருமங்கை மன்னன் திருவாக்கினால் உணரலாம். அன்றியும், 'வம்பியல் சோகக்குழ் வைகல் மேற்றிசை செம்பியன் கொச்செங்கணன் செய் கோயிலே' எனவும் 'அரிசிலம் பொருபுனல் அம்பர் மாதர்க் குரிசில்செங் கண்ணவன் கோயில் சேர்வரே' எனவும்