பக்கம்:இலக்கிய இயல் அ-ஆ.pdf/153

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

134 இலக்கிய இயல் imagination; knowledge was threatening to clip the wings of etry. இக்கூற்றினே ஆய்ந்து தமிழிலுள்ள த ற்காலக் கவிதையின் நிலை என்ன என்பதை விளக்குக. ,ே சமயத் தொடர் புள் ள இலக்கியங்களைச் சுவைப்பது எளிமை இல்லை என்பார் கூற்றுக்குரிய காரணங்களே ஆய்ந்து அது எந்த அளவு எற்றுக் கொள்ளத்தக்கது எனக்காட்டுக. 7. “The drama is the highest and most difficult kind of poetry. It calis into exercise a greater range of poetic power than any other, for it combines what is highest and most characteristic in both the epic and lyric.” - 33305;&p;5 விளக்கித் தமிழ் மொழியில் நல்ல நாடக நூல்கள் பல தோன்ருமைக்குரிய காரணங்களை ஆராய்க. .ே 'பாட்டில் சொற்கள் வரையறுத்த பொருளே விட்டு நெகிழ்ந்து குறிப்புப் பொருளையும் தழுவல் பொருளேயும் தருகின்றன . இதனைத் தக்க சான்றுகள் மூலம் விளக்கி, இவ்வாறு உணர்த்துதற்குக் காரணங்கள் என்ன என்பதை எடுத்துக்காட்டுக. - 1973 1. ஐ. ஏ ரிச்சர்ட்ஸ் கூறும் நல்ல ஆய்வாளனுக்குரிய opää6553&T (Qualification of a good critic) ogrági? நோக்கில்,படைக்கும் திறனும்,ஆளும் திறனும் ஒன்ரு என ஆய்ந்து அந்த ஆய்வுத் தகுதிகள் தமிழுரையாசிரியர்கள் பால் அமைந்துள்ள பாங்கினை எடுத்துக்காட்டுக, 3. கடை(Style) என்ருல் என்ன? நடையின் ஆக்கக் கூறுகளே (Elements) எடுத்துக் காட்டிப் பலவகை கடை களையும் (Warieties of Style) சான்றுகள் தந்து விளக்குக.