பக்கம்:இலக்கிய இயல் அ-ஆ.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4. எவர்? எதை? -எப்படிஎப்போது? ஏன்? I இலக்கியம் இன்பம்; துன்பியல் இலக்கியமும் தொலையா இன்பம். ஏன்? இவ்வினவிற்குரிய விடையே மொத்த இலக்கியத் திறனய்வுக் கொள்கைகளும் எனலாம். . பெருமளவிற்குப் போலச் செய்தலிலேயே மனித வாழ்வு தொடங்குகிறது; வளருகிறது; முடிகிறது. ஒரோ வழித் தோன்றும் விதி விலக்கும் அப்போதைக்கே. அப்புறம் விதி விலக்குகளும் விதியே இதுவே விதியின் விதி இந் நிலையில் இலக்கியம் இனிப்பது ஏன். வினவிற்குரிய அடிப்படை விடைகளே ஆராயு கிடைக்கும் அரிய பெரிய விடை-அரிஸ்டாட் முதல்