பக்கம்:இலக்கிய இயல் அ-ஆ.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#2 இலக்கிய இயல் இனி, மரபுவழி ஆராய்ச்சிக்குப் பயன்படும் இவ் ஐவகையுள் நடுநாயகமாக விளங்கும் பொருளே இக்காலத் திற்கு ஏற்ப எந்த ஐந்து வகைகளில் பாகுபடுத்தி ஆராய லாம் என்பதைக் காட்டுவதே பின்வரும் விளக்கப் படம். ஐந்திலக்கணந்தமிழ் , | 5 எழுத்து சொல் பொருள் யாப்பு : 登 ? 2 3 亭 5 翻 i 必 ; 零 عقی . . جه - ダ。 ;ே அரசியல் பொருளியல் சமூகவியல் கஇலயியல் éញុំ § { 岔 莎 令... 5 نیمهٔ அரசியல், பொருளியல், சமூகவியல், கலையியல், அறவியல் ஆகிய புதிய ஐந்துக்குரிய உட்பிரிவுகளே அடுத்த கட்டுரையில் காணலாம். இந்த ஐந்துள்ளும் பெரிதும் அரசியலும் பொருளியலும் உருவாக்கும் சமுகவியல் ಹಶಿಮ್ಲತಿಲಪಿಲ್ಲ அறவியலேயும் உருவாக்கும் சிறப்பு உன்னுதற்குரியது. இதல்ை, புதிய ஐந்துள் நடுநாயகமாக விளங்கும் சமூகவியலின் சிறப்பும் புலகுைம். ஈண்டும் எழுத்தும் சொல்லும் போலவே, அரசியலும் பொருளிய அடி படைக்கும் ஆற்றல்களாகவும், கலையியலும் அறவிய லும் படைக்கப்படும் அடைவுகளாகவும் விளங்கும்பளிச்சிடும்.