பக்கம்:இலக்கிய ஏந்தல்கள்.pdf/163

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

Aturr 卫镑、 என்று பேய்கள் வாழும் சுதந்தரமில்லா நாட்டைக் கூறுகின்றார். எனவே, நாட்டின் நலத்துடன், பண்பாடு சிறந்து பொருளாதாரம் சீர்பெற மக்களுக்கு வாழ்வில் நம்பிக்கை ஏற்படச் சுதந்திரம் இன்றியமையாதது என்பதைக் கவிஞர் தம் பாடல்கள் மூலம் விளக்குகின்றார். சுதந்திரத்தைப் பெறும் முறை சுதந்தரத்தின் தேவை போன்றே, அத்தேவை நிறை வெற்றப்பட வேண்டிய வழி முறைகளையும் பாடுகின்றார். உலக வாழ்வில் வாழ்விற்குத் தேவையான நெறி முறைகளை வரையறுத்துக் கொண்டவர் நம் கவிஞர். காந்தியக் கவிஞரின் செயல்முறை நாட்டு மக்களுக்கு நன்மை பயப்பதாக என்றும் உள்ளது. சுதந்திரம் பெறுவதற்காக முயன்ற வீரர்கள் மிதவாதிகள், தீவிரவாதி ாள் எனப்பட்டனர். இவ்விருசக்திகளின் குறிக்கோள் சுதந்திரம் மட்டுமே. அதை அடையும் முறை வெவ்வேறாக அமைந்தது. இவ்விரு சக்திகளிலும் மிதவாதி சக்தி பெற்றுச் சுதந்திரத்தைப் பெற்றுத் தந்தது. காந்தியுகக் கவிஞரான நாமக்கல் கவிஞர், முழுவதும் மிதவாதத்தைப் பின்பற்றி, கத்தி யின்றி ரத்த மின்றி புத்த மொன்று வருகுது சத்தியத்தின் நித்தி யத்தை கம்பும் யாரும் சேருவீர்! காந்தி யென்ற சாந்தமூர்த்தி