பக்கம்:இலக்கிய ஏந்தல்கள்.pdf/187

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ைேரக் கலக்கி விட்டாள்-கண்ணம்மா நித்தில ஓடையிலே பேரைக் கலக்கி விட்டாள்-அலைகளில் பேசிரீ ராடுகிறேன்! சேலை பிழிந்து விட்டாள்-கண்ணம்மா சித்திர ஓடையிலே! ஆலை பிழிகரும் பாய்-என்னுளம் ஆடநீ ராடுகிறேன்! உள்ளம் எழுதி விட்டாள்-கண்ணம்மா ஊற்றுரீ ரோடையிலே! கள்ளம் அழிந்து விட்டேன்-அடியேன் காதல்ரீ ராடுகிறேன்! i. - தமிழ் ஒளியின் கவிதைகள் பக். 9 10 திருக்குற்றாலக குறவஞ்சியில் வரும் 'வஞ்சி வந்தனளே, மலைக் குறவஞ்சிவந்தனளே' என்ற மெட்டு, மாமரக் கொம்புகள் தோரணங் கொண்டு மலர்கள் அசைந்தாடக் காமனைச் சென்று கருங்குயிற் கன்னி கலந்து இசைபாடப், பூமகள் புன்னகை கொண்டு மலர்கள் புனைந்து புனைந்தாடக் கோமள வல்லி வசந்த மனோகரி கொஞ்சிட வந்தாளே -தமிழ் ஒளியின் கவிதைகள் பக். 199. என்ற பாடலில் எதிரொலிக்கக் காணலாம்.