370 இலக்கிய ஏந்தல்கள் தார். வாலாசாபேட்டையில் மளிகைக்கடை. ஒன்றி. உரிமையாளர் ஒருவரின் மகன் வேலய்யன், அவனுடைய தங்கை மணிமேகலை. வேலய்யன் வீட்டிற்கு அருகில் சந்திரனுக்காக ஒரு வீடு வாடகைக்குப் பேசி, அவனுடைய ! , ,த்ை த மொட்டையம்மாள்ைச் *@磐型盈邀儿 லுக்கு ു. i لائی சாமண்ணா ஏற்பாடு செய்துவி ட்டுச் சென் றார். சந்திரி . வேலய்யனும் நெருங்கிய நண்பர்கள் ஆனார்கள். ஒரே வகுப்பில் படித்ததால் படிப்பில் கெட்டிக்காரனான F ந்திரன் வேலய்யனுக்கு ஒய்வு நேரங்களில் கணக்குக்يمي கற்பித்து அவனைப் படிப்படியே கணக்கில் நிறைய மதிப்பெண்கள் எடுக்குமாறு செய்தான். வேலய்யனையும் சந்திரனையும் ஒரு சேரப் பார்ப்பவர்கள் பெண்மை அழகு பொலியும் சந்திரனுடைய அழகில் மயங்கிச் சந்திரனைப் பலபடப் பாராட்டினர் அழகிலும் படிப்பிலும் குறை யுடைய வேலய்யனைப் பாராட்டுவார் இல்லை. இது வேலய்யன் மனத்தில் ஏக்கத்தை விளைவித்தாலும் சந்திரன் தனக்குக் கணக்குச் சொல்லிக் கோடுப்பதனா லும், சந்திரனுடைய தங்கை கற்பகம் வேலய்யன் நெஞ்சில் நிறைந்திருந்ததனாலும் வேலயன் ஒருவாறு தேறினான். வாலாசாபேட்டையில் நடைபெறும் திருவிழா மக்கள் ஆரவாரத்தோடு கொண்டாடும் திருவிழாவாக இருந்த படியால் சந்திரனும் வேலய்யனும் அதிற் கலந்து கொண்டு மகிழ்ந்தார்கள். இடையில் விடுமுறையின் பொழுது சந்திரன் ஊர் பெருங்காஞ்சிக்கு வேலய்யன் போய்ச் சில நாட்கள் தங்கி மகிழ்ந்து வந்தான். பெருங்காஞ்சியின் கிராமியச் சூழலும், இயற்கையின் இனிய பின்னணியும் வேலய்யன் மனத்தைக் கொள்ளை கொண்டது, கற்பகத்தின் அழகு முகமும் அடிக்கடி அவன் கண்ணில் தட்டுப்பட்டு மகிழ்வை ஊட்டின. பள்ளி இறுதித் தேர்வில் வேலய்யன் தோல்வியைத் தழுவ, சந்திரன் வெற்றி
பக்கம்:இலக்கிய ஏந்தல்கள்.pdf/371
Appearance