பக்கம்:இலக்கிய வளர்ச்சி.pdf/115

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

108

நாடக இலக்கியம், தமிழில் சங்க காலத்திற்கு முன் னரே கன்னிலே பெற்றுவிட்டது: சங்க காலப் புலவர்கள், நாடகம் பல கண்டதன் பயனுய், தாம் காணும் இயற்கைப் பொருள்களிலும் நாடக நிகழ்ச்சிகளைக் கண்டு மகிழ்ந்துள்ள னர்: மணிமேகலை ஆசிரியர், கூலவாணிகன் சித்தலைச் சாத்தனர், தும்பி குழல் ஊத, வண்டு யாழ் இசைக்க, குயில் பாட, மந்தி காண மயில் ஆடும் காட்சியை இருமுறை எடுத்துக்காட்டியுள்ளார் :

' குழலிசை தும்பி கொளுத்திக் காட்ட மழலை வண்டினம் நல்லியாழ் செய்ய

வெயில் நுழைபு அறியாக்குயில் நுழைபொதும்பர் மயில் ஆடுஅரங்கில் மந்தி காண்பன காண்

' கொம்பர்த் தும்பி குழல் இசை காட்டப்

பொங்கர் வண்டினம் கல்லியாழ் செய்ய வரிக்குயில் பாட மாமயில் ஆடும். '

மேலும், இப்போதுள்ள 历摩L凸 இலக்கியங்களுள் தலே சிறந்ததாய சிலப்பதிகாரம், நாடகம், நாடக அரங்கு, நாடக ஆசிரியன், இசைக் கருவிகள், இசையாசிரியன் ஆகியோரின் இலக்கணங்களே இனிது எடுத்து இயம்பு கிறது. அச் சிலப்பதிகாரத்திற்கு உரை எழுதிய அடி யார்க்கு கல்லார், தாம் எழுதிய உரையில், பரதம், பஞ்ச பாரதியம், பரதசேபைதியம், - சயந்தம், கூத்து நூல், மதிவாணன் நாடக நூல் போலும் பல நாடக நூல்களைக் - - - குறிப்பிட்டுள்ளார். இதல்ை, இவ்விலக்கண நூல்கள் தோன்றுவதற்கு முன்னரே, நாடக இலக்கியங்கள்