பக்கம்:இலக்கிய வளர்ச்சி.pdf/119

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8. உரை நடை இலக்கியங்கள்

தமிழில் செய்யுள் இலக்கியங்கள் வளர்ந்ததுள்ள அளவு உரைநடை இலக்கியம் வளரவில்லே. ஒரு புல வன் தன் உள்ளக் கருத்திற்கும் உருவளித்து அதைப் பிறர்க்கு உணர்த்த மேற்கொண்ட கருவியே இலக்கியம். ஆகவே ஓர் இல்க்கியம் கூறும் பொருளேக் கேட்ட ஒருவன், அதை மறவாது மேற்கொள்வாயிைன் அங் நிலையில் அவ்விலக்கியம் பயன் கிறை இலக்கியம் எனப் பாராட்டப் பெறும். நல்ல இலக்கியத்தின் இயல்பு இஃதாகவே, இலக்கிய ஆசிரியர்கள், தாம் கூறும் பொருள் கேட்போர் உள்ளத்திற் பதிந்து, எந் நாளும் மறவாதிருத்தல் வேண்டும் என விரும்பினர். . அவ்வாறு விரும்பிய அவர்கள், உரை நடையினும், செய்யுளே, மக்கள் மனத்தில், மறவாது நெடிது கிற்கும். என்பதை உணர்ந்து, உரை நடைகளே மேற் கொள்ளது. செய்யுள்களை மேற்கொண்டனர். இலக்கியப் பொருள் களே யல்லாமல், மருத்துவம், சோதிடம் முதலாம் நூற். பொருள்களும் செய்யுள் வடிவில் எழுந்தமைக்கும் இதுவே காரணமாம். இந்தக் காரணத்தால், உரை நடை இலக்கியத்தை மக்கள் விரும்பி மேற் - கொண்டனரல்லர். . -

மேலும், பழந்தமிழ்க் காலம் அச்சுப் பொறிகள் இல்லாத காலம். அறிய விரும்பும் பொருளே, அதை