பக்கம்:இலக்கிய விமர்சனம், தொ. மு. சி. ரகுநாதன்.pdf/118

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இலக்கிய விமர்சனம்

பேசும் படைப்பாகவோ, தனிப்பட்ட மனித உள்ளத்தின் பூர்த்தியடையாத ஆசைக் கனவுகளுக்கும், அந்த உள்ளத் தின் ஆத்ம சக்திக்கும் நடக்கும் இழுபறிப் போராட்டத்தின் எதிரொலிப்பதாகவோ தான் இருக்கும். இந்தக் கலா கிருஷ்டிகள் தம்மையோ தமது உலகையோ பிரதிபலிக் 6ாமல் தனக்கென்று ஒரு கோடு கிழித்து. அxண் செய்து கொள்ளவும் கூடும்.

ஆ6மல், ஒரு நாட்டின் உயிர் வாழ்க்கையைப் பற்றி (அத ஈவது அந்நாட்டின் வாழ்க்கை வசதிகள், சரித்திரம், பூகே.எல்லா வசதிகள், நீதிபரிபாலனங்கள், அரசியல், தெய்வ கநிவாரங்கள் முதலியன பற்றி தெரிந்துகொள்ள வேண்டு மேண்ணுல், அந்நாட்டு' வசனச் செல்வத்திடம்தான் நெருங்', கிச்செல்ல வேண்டும். ஏனெனில் ஒரு நாட்டின் பல் வேழ எரிதமான சாத்திரப் பகுதிகளும் வசனத்திலேதான் அடங்:

கிருக்கின்றன. மேலும் ஒரு நாட்டின் கருத்துக் களும் தத்துவார்த்தங்களும் ஒளிவு மறைவின்றிச் சுய நயத்தோடு வசனத்திலேதான் . வரக் கூடும். எப்படி ? இதையோ, கதையோ எழுதும் ஒரு ஆசிரியன். தனது கருத்துக்களையும் கதா பாத்திரங்களையும் * தன்னது . என்று பகிரங்கமாக ஒப்புக்கொள்ளவோ மறுக்கவோ செய்யாமல், அவற்னற அறிமுகப் படுத்திவைக்கும் சூத்திரதாரனாகவே, தன்னைக் காட்டிக்கொள்ள முடியும், ஆனால், ஒரு கட்டுரை, மசாஜன்' அப்படிச் செய்ய முடியாது, அவன் விரும்பினா: ஓம் விரும்பாவிட்டாலும் எந்த வகையிலே.னும் : அவன். 9. கன்னத்தில் சுவாளுத்தியாகத் தோன்றிய தத்துவ முடிவுகளையும்

- கருத்துக்களையும் வெளியிட்டுத்தான் ஈழ்த முடியும்; கட்டுரையாளன்-- தனது, . கருத்தைத் சதும் கட்டுரையிலிருந்து. துடு , படுத்திக்கொள்ள : முடி ,

'த

- உ

ழவின் 2

டீ?

118.