பக்கம்:இலக்கிய விமர்சனம், தொ. மு. சி. ரகுநாதன்.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இலக்கிய விமர்சனம்

வீனங்கவேண்டி 14.! ஒரு விஷயத்தை எழுதி விடுவதென்பது அவாவர்களுடைய அடிப்படைக் கல்வியின் தராதரத்தைப் பொறுத்திருக்கிறது. எல்லோருக்குப் புரியக்கூடிய எளிய பாஷையில் எவருக்கும் விளங்காத அதீத விஷயங்களைப் பற்றி எழுத முடியும். அதை மறந்துவிட்டு பாரதியையும், கம்பனையும் உதாரணம் காட்டுகிறார்கள்,

" பௌதிக விஷயங்களைப்பற்றி எவ்வளவுதான் எளிய நி#Kடயில் எழுதிய போதிலும் விஷயத்தில் ' ஸ்படிகத் தெரிவு * இல்லாவிட்டால் எவருக்கும் புரிவது கஷ்டந்தான். மேலும், அதைப்பற்றிய அடிப்படைக் கல்வியின் அஸ்தி வாரத்தான், விஷயத்தைத் தெளிவாக்க முடியும். அதே போலத்தான், வேதாந்த சித்தாந்த விவகாரங்களும். தத்துவ விசாரங்களைப்பற்றி நல்ல எளிய தமிழில் எழுதியிருக்கும் வியாக்கியானங்களும், பாடல்களும் எவ்வளவோ பேருக்குப் புசியாமலிருக்கலாம். உதாரணமாக, 2 ம் ப னி ன் யுத்த காண்டக் கடவுள் வாழ்த்துப் பாடலின், ..

ஒன்றே யென்னில் ஒன்றேயாம்,

பலவென்றுரைக்கில் 3லவேயாம்; அன்றே யென்னில் அன்றேயாம்

-

ஆமென்றுரைக்கில் ஆமேயாம் என்ற அடிகளும், நம்மாழ் வ ! சி ன் இதே கருத்துப் பொருந்திய

உளன் என்னில் உளன்; அவன்

2.குவம் இவ்வுருவுகள் அலன் எனில் அலன்; அவன் அருவம் இவ்வுருவுகள்

42