பக்கம்:இலக்கிய விமர்சனம், தொ. மு. சி. ரகுநாதன்.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இலக்கியம் பிறத்த கதை

நாளுக்கு நாள் விருத்தி எய்தி வருவதையும் நாம் பார்த்து வருகிறோம். விஞ்ஞானம் வyர்கிறது. ஆனால் அணுகுண்டு தான் இந்தத் தத்துவத்தின் சிகரக்கும்பம் என்று சொல்லிவிட முடியுமா? அது போலத்தான் இலக்கின் வளர்ச்சியும்,

- ஆதலால் இலக்கியத்தைப் பற்றியும் நாம் திருப்தியான பதில் அளித்துவிட முடியாது , SK">சம் சூத்திர வகுப்பே இ ல க் கி ய வளர்ச்சியைப் பொ.4:18ந்து அமைதரான், செங்கல்லும் சுண்ணாம்பும் கொண்டு ேட் 5 ைட க் காட்ட முடி.யுமே ஒழிய , இஞ்சினீயரின் பியானக்கொண்டு விடு கட்டிவிட முடியாது. எனினும் இன்று நம் கண் முன்னே புல நரல்கள் படிப்பதற்கு இருக்கின் றன. . ஆதலால் இலக்கியத்தில் இன்றை)32 வரையிலும் நாம் கண்டுக்கான உயர்வு. வீழ்ச்சிகளை வைத்துத்தான் அவன் கலாம் 2சால்ல் முடியும். இலக்கியம் கண்டதற்குத்தான் இலக் அண:ம்ே பன்றி, இலக்கணத்துக்குத் தக்க இலக்கியம் அல்> . இலக்கணம் என்பது ஒரு செருப்பு. பாதம் வார வார அதுவும் வளர வேண்டும்; மாற்றப் பட வேண்டும். ஆனால், அது வளராமற் காலைக் கடித்ததென்றல், அதைக் கழற்றி எறிந்துவிடுவதே மேல். எனினும் காலுக்குத் தக்க செருப்பு வேண்டும் என்பதையும் மறந்துவிடக் கேஸ்..டாது.

எந்தக் கலையும் மனிதனுடைய சிந்தனை யில் பிறந்து * கண் மூக்கு உள்ள ஒரு உருவம் பெற்றதோடு, உட்க்கும் செய்யப் பெற்றதுதான் என்ற சொல்லவேண்டும், அதாவது இதய , அனுபவத்தின் வெளியீடு, மனித சிந்தனை வழி யாகப் பிரிவஈதது ஆலையல்ல. உணர்ச்சிக் குழப்பங்கள் உணர்ச்சிக் கலப்புக்களின் வார்ப்பு, அமைப்பு, விஸ்தீர்ணம்

ஒக்