பக்கம்:இலக்கிய விமர்சனம், தொ. மு. சி. ரகுநாதன்.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இலக்கிய விமர்சனம்

இவையெல்லாம் கர்த்தாவின் மனோபாவத்துக்கு விட்டுவிட வேண்:45 AIவை, வீடாவிடில் அந்தச் சுதந்திரத்தை அவர்கள் தாமாகவே தட்டிப் பறித்துக் கொள்வார்கள். ஆனால் கட்டுக்கோப்புக்கு ஒரு உருவம் வேண்டும் என்பதையும் எந்தக் கலைஞனும் ஒப்புக் கொண் டே தீரவேண்டும். அரங்கின்றி வட்டாடிவிட முடியாது. இந்தக் கட்டுக் தோப்பு இப்படித்தானிருக்க வேண்டும் என்று வாதாடு இசைதும் கூடாது, எனினும் பல கட்டுக் கோப்புக்கள் ஒன்றை Kொன்று தழுவி நிற்கின்றன; சில தனித்தும் நிற்கின்றன.

இலக்கணம் ஒரு வேலி ; சட்டம் ம னி த ன் எப்படி நியாய ஸ்தாபணத்துக்காக இல்லாவிட்டாலும் சமாதான ஸ்தாபனத்துக்காக கோர்ட்டை ஏற்படுத்திக் கொண்டானோ, அதுமாதிரிதான் இல க் கி ய த் துக் கும் கூண்டு வகுத்துக் கொண்டான். இலக்கியக் கனவுகளும் அபிலாஷைகளும் விருத்தி அடைந்து, இலக் கி 12 ம் வளர வளரப் புதுப் புதுச் சட்டங்களும், சட்ட விஸ்தீரணமும் நெளிவு சுழிவு கதம் த ா ம ா க வே அமைந்து விடுகின்றன. ஆதலால் என்றைக்கும் இலக்கண விசாரம் அதிகம் தேவையில்லை; அதைப்பற்றி சர்ச்சை செய்வது வெறும் கிளியந்தட்டு விவகாரம்.

  1. # க ![

ஐ ஏ பி

இலக்கிய வரம்பைப் பொறுத்த வரையிலும் எல்லாமே கலைஞனின் மனோபாவத்துக்கு விட்டுவிட வேண்டியதுதான். இலக்கியத்தின் உயிர் நிலையைப் பற்றித்தான் நாம் பேச முடியும். ஜீவ நாடியின் துடிப்பு கலைஞனுடைய சிருஷ்டி வல்லமையைப் பொறுத்தது. அந்தத் துடிப்பின் பிரதி 4. லிப்பினால் தான் இலக்கிய ஆ, சி ரி ய னுக்குப் பெயர்