பக்கம்:இலக்கிய விமர்சனம், தொ. மு. சி. ரகுநாதன்.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

(இலக்கியம் :*தந்த கதை

அடிப்படையில் எழுந்தவைகளாக இருப்பதால்தான் மேல் நாட்டுக் கவிகள் 4.3லரை நாம் புரிந்து கொள்ள முடிய வில்லை. எத்தனை சூட்டும், கோட்டும் போட்டுக் கொண் டாலுங்கூட!-, மேல் நாட்டுக் கலாசாரம் நமக்குப் புரியாது., ஆங்கிலப் பெண்களோடு கை கோத்துக்கொண்டு எத்தனை ஆட்டம் போட்டாலும் ஆங்கில ந ட சா மு ம், சுங்கீதம் தம் இதயத்தைத் தொட்டுவிடாது; காட்டு மிராண்டித் தனமாய்த்தான் தோன்றும். அது போலத்தான் டெவல்லி நிக்கல்சுக்கு மட்டுமல்ல, ஆ த கி லே 29 * அனைவருந்தும் நமது சங்கீதம் கசாப்புக்கடையில் கொலையுண்ணும் ஆடுகளின் பரிதாடாக் குரலாகவே தோன்றும். இதனால், மேல் நாட்டு இலக்கியத்தை முற்றும் புரிந்து கொண்டோம் என்று சொல்லுவது ... தவறு. இரண்டு கலாசாரங்களும் , அடிப்படையிலேயே வேறு பட்டவை,

இலக்கியத்தில் இந்த வேற்றுமை நிறைய இருப்பதைக் காணாலாம், மேல் நாட்டில் இலக்கியத்தை ' துன்பியல்"

- இன்பியல் ' என்று பாகுபடுத்தி இருக்கிறார்கள், சோக முடிவைக் கொண்டது துன்பியல். (சுபம் ' என்று தீர்க்க 1மங்களமாகக் கோடிட்டு முடிப்பது இன்பியல். இந்தத் து ைவ த நி லை. கீழ் நாட்டு இலக்கியத்தில் கிடையாது. இந்த ஒருமை நிலையானது “எப்போதும் முடிவிலே இன்பம்) என்ற கீழ் நாட்டுத் தத்துவ தரிச்சத்தின் , அடிப்படையில் தழுந்தது என்றே கொள்ளலாம்,..

- * மே ல் த ன்ட் பாச் வாழ்க்கையை அதன்: ஸ் தூல வடிவில் மட்டுமே பார்க் கிறார்கள், அ த ஒ வ து கொழ்க்கையை வாழ்க்கையாகவே பார்க்கிறார்கள், ஆனால் நம் நாட்டார் 21-Eழ் க் க 12 ஜ்ே வாழ்க்கையாக மட்டும் பார்ப்பதில்லை. வேறும். எதனோதே, ஒட்டியும் பார்க்கிறார்கள்' என்று ஆ ர.rய் ச் சி 14. ச ன ன் கள்,