பக்கம்:இலக்கிய விமர்சனம், தொ. மு. சி. ரகுநாதன்.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இலக்கிய விமர்சனம்

கூறுவஈர்கள். இந்தக் கூற்றிலும் உண்மை இருக்கிறது. தம் நாட்டில் எந்தக் கதையை எடுத்தாலும் * சுபம், சுபம், அபம் !' என்று கோடு கிழித்துக் காட்டுவது சம்பிரதாய மாய்

பட்டது. இ எ ர ன ம் மகா காவியங்களில் வரும் லஷிய இடி வாங்கள் தகும் வ டி வ ங க ன ா க ேவ நடமாடுகின்றன. தரும் வடிவங்களின் வீழ்ச்சியைச் சித்திரித்துவிட்டால் மக்கள் மனதில் இ ரு ம ஜயத்தைப்பற்றி அவ நம்பிக்கை விழுந்து விடக் கூட...தே என்ற விசாரந்தான் இதற்குக் காரணமா மீருந்திருக்கவேண்டும். எத்தனை கோரங்கள் நேர்ந்தும்

her நாயகனே உயிரை இழந்து விட்டாலும் பரம் சிவனையோ, ச ஞ் சீ வி பர்வதத்தையோ வரவழைத்து , கதையைக் கொட்டு மேளத்துடன் வாழி பாடி முடிப்பது தம் நாட்டு வழக்கமாய் இருந்து வந்திருக்கிறது. நமது இலக்கியத்தில் ஹை எ ம் லெத் தி ன் மரணத்தைக் காண முடியாது. * சத்தியம் வெல்லும் ' * தருமம் தலைகாக்கும் , என்னும் நீதி வாக்கியங்களுக்கு உபாக்கியானமாக, நமது இலக்கியங்கள் தோன்றின. எனினும் “ தருமம் ஏன் வெல்ல வேண்டும் ? ' என்ற கேள்விக் குறி அறிவு வளர்ச்சி முதிர்ந்த இந்தக் காலத்தில்தான் எழமுடியும்.

ஆதலின் மேல் நாட்டுக் காவிய லக்ஷணங்களை வைத்துக் கொம்லைடு நம் நாட்டுக் காவிய லக்ஷியங்களை அளவிடக் கூடிட்டது. அது கஜக்கோலைக்கொண்டு, தச்சு முழத்தை முழம் போடும் வித்தையாகத்தான் இருக்கும். எனினும் அடிப்படையான இலக்கியப் பண்புகளை மேல் நாட்டார் எப்படிக் கையாண்டு வந்திருக்கிறார்கள் என்பதை அறிந்து கொள்வது நலம். ஒற்றுமை வேற்றுமை கண்டு கொள் வது விமர்சன வரம்புக்கு மீறியதல்ல. முழம் போட்டுப் பார்ப்பதுதான் தப்பு.