பக்கம்:இலக்கிய விமர்சனம், தொ. மு. சி. ரகுநாதன்.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

க வி ைத

'ரோஜாப் பூவை முகர்ந்து பார்க்கலாம், கசக்கி எந்துவிடக் கூடாது ' என்பார்கள்.. ."

- * கவிதையை ரசிக்கலாம். ஆனந்தப் படலாம். புகழ லாம். ஆனால் அதை அக்குவேறு ஆணிவேறாகப், பிரித்து ஆராய ஆரம்பித்துவிட்டால், அது ஏதோ ரசாயன சாஸ் தில்லியின் கையில் மறுமலரைக் கொடுத்த கணக்குத்தான்' என்று தமிழ் ரசிகமணிகள் கூறி வருகிறார்கள்,

ஆ) ல், அனுபவம் என்பது ஒரு வரையறைக்குட்பட்ட தன்று. ரோஜா மலரின் மெல்லிய நறுமணத்தையும் அழகை,ம் ரசிக்கும் 1 சி க ர் க ள் இருந்தாலும், அதன் மற்றச் * சீர் ' களையும் அறிந்து கூறும் அறிஞர்களும் தேவைதான்.

கவிதை விஷயமும் இப்படித்தான். கவிகளின் உயர்ந்த கவிதா மேதையை உலகத்துக்கு உணர்த்தி, அந்த ஆனந்த சிகரத்தில் மக்களை அமிழ்த்திவிட எண்ணும் சொல்லே குழலர்கள் ஒரு பக்கம் தமது சாம்ராஜ்யத்தைப் பரப்பி வரவே, தமிழ்க் கவிதை வளர்ச்சியை, அதன் ஏற்றத் தாழ்வை', தராதரத்தை விமர்சன ரீதியில் எடுத்துக் கூறும் ஓரிரு ஆசிரியர்களுக்கும் மதிப்பே இல்லாமல் போய்விடு கிறது. நெற்றிக் கண்ணைத் திறந்தாலும் குற்றம் குற்றமே என்* கூறும் நாவு படைத்த கீரவம்ச வாரிசுகள் இருந்த