பக்கம்:இலக்கிய விமர்சனம், தொ. மு. சி. ரகுநாதன்.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டுப் போவதால் என்னைத் தென்

போதிலும், ஜனசமூகத்தின் காரணமற்ற தூற்றுதலுக்குப் பயந்து தங்கள் கருத்துக்களை வெளியிடாதிருக்கிருர்கன். வெளியிட்டாலும், அதைச் சிறிதளவு செயிர்கொடுத்துக் கேட்டு, யோசனைக்கு வேலை கொடுக்கும் பிரகிருதிகளுடன் ரொம்பக் குறைவு. |

கவிதை விஷயம்பற்றி எழுதுவதென்றால், மிகவும் கடினமான காரியம். அதிலும் விமர்சன ரீதியில் எழுதுவது அதனினும் கடினம். கவிதையின் லக்ஷணம் இப்படியிப்படி யெல்லாம் இருக்க வேண்டும் என்று கூறுவதைவிட) கவிதையை ரசித்துவிட்டுப் போவதுமேல் என்று ரசிகர்கள் கருதிவிடலாம். "காவியம் என்றால் என்ன?” என்று கேட்டதற்கு, அது எப்படி இருக்குமோ, எனக்கு எதிரி யாது. ஆனால், அது இந்த மாதிரித்தான் இருக்க வேண்டும் என்று ஹோமரின் இலியதைக் காட்டி எனக் மேல் நாட்டில் ஒருவன்.

அதுபோல, தமிழராகிய நாமும், இந்த தச்சுப்பிடித்த இலக்கிய சர்ச்சையை விட்டுவிட்டு, கவிதை என்பதை வரையறுக்க முடியாது. ஈரிரண்டு நாலு. என்னும் , பாங்க் பாட்டுச் சூத்திரமல்ல கவிதை. ', கம்களைப் ஃபார் :> * *ஜெய்ஸ் கொண்டானைப் பார். அவர்கள் ', எழுதியலை, 'கிரேத எப்படி இருக்கவேண்டும் என்பதற்குச் சரியான சான்றுகள் என்று சுலபமாகக் கூ றிக் கையை' விரித்து விடலாம். அப்படிக் கையை விரித்து, 'ஆஹா ஓஷோ* என்று சிலர் கூச்சலிடப் போய்த்தான் இன்று தமிழ் ' நி ல த் தி ல் காளான்களும், ' ' களைகளும் தலை

- தீட்ட ஆரம்பித்து

விட்டன. ,

அப்படியானால்,: : 1. க்விதை என்பதுதான், என்ன இந்தக் கேள்விக்கு நான் பதில் கூறிவிட முடியும் என்று

$3