பக்கம்:இலக்கிய விமர்சனம், தொ. மு. சி. ரகுநாதன்.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இலக்கிய விமர்சனம் நீங்கள் எதிர்பார்த்தால், அது இருவருக்குமே தோல்வி தான். இருந்தாலும் இலக்கிய விமர்சகர்கள் இந்தக் கவிதை விவகானத்தைப்பற்றி என்ன சொல்கிறார்கள் என்பதைத் தெரிந்துகொண்டால், ஓரளவு தெளிவு ஏற்படும், மனிதன் ஆறு அறிவுள்ள பிராலரி. அதனால்தான் அவன் ஆட்சி உலகத்தில் செல்லுபடி ஆகிறது. சிந்தனை செய்யும் இந்தப் பிரசனன தனது , சிந்தனைகளைப் பிறருக்கும் புலப்படுத்த வேண்டும். என் துடிக்கிறது. ' தான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்' என்ற சிந்தனைதான் அவனை மனித சமூகத்தோடு ஒட்டி வாழச் செய்கிறது. இந்த மனப் பான்மைதரன்" அகல் "கலைகளுக்கும் காரணம், கலை என்பது அனுபவத்தின் மொழி பெயர்ப்பு. அந்த மொழி யொர்ப்பு கல்லிலும் செம்பிலும் சொல்லிலும் பொதிந்து கிடக்கலாம். அப்படிப் பொதிந்து, அவற்றைச் சாசுவத $$ாக்கும் திறமைதா:ள் கலைஞனுடையது. நம்முடைய * மொழி பெயர்ப்பெல்லாம் மூங்கையான் பேசலுற்ற கதையாகத்தான் இருக்கும், அந்த மொழி பெயர்ப்பு சொல்லில் வரும்போது மொழியாகிறது. மொழியில் பல கலைகள், அதில் கவிதை தனிக்காட்டு ராஜா. ஏனெனில் கவிதையில் வார்த்தைகள் புஷ்டியான தாதுவுடன் சிரஞ்சீவியாய் வாழுகின்றன.

வார்த்தைகளுக்கு வேகம் தந்து, வலிவூட்டிச் செழிக்க வைப்பது கவிஞன் தொழில். வார்த்தைகளுக்கு வேகம் எங்கிருந்து வருகிறது? அதன் ஸ்தானத்திலிருந்துதான். 'போயே போனான்' என்று சொல்லும்போது, அந்த வார்த்தையில் எவ்வளவு வலுவும் அர்த்த புஷ்டியும் அமைந்து கிடக்கின்றன ! கவிஞன் அவன் கவிதைகளில் இதைத்தான் செய்கிறான். வார்த்தைகளின் மூர்ச்சையை

70