பக்கம்:இலக்கிய விமர்சனம், தொ. மு. சி. ரகுநாதன்.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இலக்கிய விமர்சனம்

கவிதையில் ஜீவன் இருக்கும் ; களை இருக்கும். மட்டமான செய் புளில் உயிர் இருக்காது ; செத்த சவம். அதனால் தாண் 5சித்தியாசம் கண்டு பிடிப்பதில் திறமை வேண்டும். தாங்கும் மனிதனையும், செத்த சவத்தையும் கண்டு பிடிப் {பதுபோல் தான் கவிதையின் மூச்சை . ....நாம்... உணர வேண்டும். நல்ல கவிதைக்கும், மட்டமான செய் யுளுக்கும் 2. என்ன இந்த வித்தியாசத்தை ஒரு ஆங்கில விமர்சகர் 'Tise (difference betweer!

- "Verse " and poetry is {ike the difference between two dry cell batteries one charged with electricity and the other dead" {கவிதைக்கும் செய்யுளுக்கும் உள்ள வித்தியாசம் மின் சாரம் பொதிந்த பாட்டரிக் குழலுக்கும், மின்சாரம் தீய்ந்து பேwன குழலுக்கும் உள்ள வித்தியாசம்தான்) என்கிறார்,

புஷ்பராகத்துக்கும் அசல் வைரத்துக்கும் தரம் கண்டு சொல்லும் நிபுணர்களைப்போல், ரசிகர்கள் இருக்க வேண்டும். ஆனால், தமிழ் நாட்டில் அப்படிப்பட்டவர்கள் ஒரு சிலர்தான் இருக்கிறார்கள். மற்றவர்களெல்லாம் 6வ,73ட்டுச் சொல்)

- கோவையும், ஜீவ கவிதைகளையும் ஒன்றாகக் கருதும் அத்வைத ஞானிகளாய்த்தான் இருக்கி ஐர்கள். இந்தத் தன்மை மாறினால்தான் தமிழில் முளைத்துவரும் புல்லுருவிகளைக் களைந்தெறிய முடியும். களைந்தெறிய வேண்டிய நிர்ப்பந்தம் சில காலமாக ஏற்பட்டு வருகிறது.

இன்று தமிழ் மக்கள் ரொம்பவும் பெருமைப்பாட்டுக் கொண்டிருக்கலாம். ஆஹா, நமது தமிழ் அன்னை *வளவு பாக்கியம் செய்தவள் ! எத்தனை கவித் தவப் புதல் வர்கள் ! எத்தனை கவி மலர்கள்! என்று ஆரவாரித்து

74