பக்கம்:இலக்கிய விமர்சனம், தொ. மு. சி. ரகுநாதன்.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இலக்கிய விமர்சனம்

நாட்டில் கூவவில்லை' என்று திரு. வ, வெ. சு. அய்யர் குறிப்பிட்டார். இன்று பாரதியைத் தமிழர்கள் உணர்ந்து விட்டனர்; அவருடைய குயிலும் கூவ வேண்டும். ஏதோ புலந்திரன் களவுமாலைப் போக்கிலே போகிறதே என்று எண்ணுவது அறியாமை ,

பா ஓ திக்குப் பின் வந்த புலவர்களில் தே, வி, பாரதி தாசன், சுத்தானந்த பாரதி, ச. து. சு. யோகி, நாமக்கல் #sமலிங்கம் :முதவிய நகர்களின் பெயர்கள் பிரசித்தமடைந் திருக்கின்றன. இந்தட்! பிரபலஸ்தர்களின் கவியைப்பற்றி மனசில் படுவதைச் சொல்லுவது அபிப்பிராய சுதந்திரத் தைப் 4.iயன்படுத்திக் கொள்ளுவதாகும்.

தேவியிடம் சண்டைக் கவி நூல்களைப் படித்துத் தேர்ந்த தெளிவு உண்டு ; களித்துவமும் உண்டு. கவி களில் தல்ல பாவ உருவமும், Srளிமையும் இருக்கிறது. A.Jாலர் களுக்கும் விளங்கும் எளிமையான தமிழ் ; எனினும்" வேகமில்லை. மனித சிந்தனையை ஆழத்துக்கு ஓட்டிச் செல்லும் அருங் கருத்துக்கள் இவரிடம் சுயமாகக் காணப் படவில்லை. சிறந்த தழுவலாசிரியர்.

பாரதிதாசனிடம் இன்றுள்ள கவிகள் எல்லோரிடமும் இல்லாத வேகம் இருக்கிறது. தமிழைப் பற்றிப் பாடும் போதெல்லாம் தன்னை மறந்த வெறியில் உத்ஸாகத் தோடு போடுகிறார். வேகமும் விறுவிறுப்புத்தான் இவர் பாடல்களுக்கு உயிர். சிறந்த உவமை நயங்களைக் கை , யாண்டபோதிலும், சமயங்களில் அவை பாட்டின் வேகத்தை இழுத்து நிறுத்துகின்றன, சில வார்த்தைப் பிரயோ க எங்கள் தமிழ் மரபு தெரித்த தமிழ்க் காதுக்கு அபசுர மாய் விழுகின்றன. எனினும் மக்கள் நிலை, புரட்சிக்

75