பக்கம்:இலக்கிய விமர்சனம், தொ. மு. சி. ரகுநாதன்.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இலக்கிய விமர்சனம்

கவரின் காவாக, தமிழ் நாட்டில் இன்று வாரமொன்றில் தா,t) முறுக்கு மேற்பட்ட சிறு கதைகள் வெளியாகின்றன .

ஆனால் இந்தச் சிறு கதை இலக்கியம் உண்மையில் எவ்வளவுதூரம் வளர்ச்சி அடைந்திருக்கிறது என்பது கவனத்துக்குரிய விஷயம் , சில பத்திரிகைகளின் பைண்டு வால்யூம்களைப் புரட்டிப் பார்த்தால், நெஞ்சில் நிலைத்து நிற்கக்கூடிய நல்ல சிரஞ்சீவிக் கதை ஒன்றுகூட அகப் படுவது அரிதாயிருக்கிறது. சில வாரப் பத்திரிகைகளிலே வரும் கதைகளின் ஆயுசு ஒரு வாரத்துக்குக்கூட இருப்ப தில்லை. கதைகளைப் பார்த்தாலும், அநேகமாக எல்லா ஆசிரியர்களும் ஒரே விதமான ரச பாவத்தை வெவ்வேறு கோவரங்களிலிருந்து பார்க்க முயலுகிறார்கள். சிலர் ரச (பேதமே அறியாமல், பல ஆசிரியர்கள் கையாண்டு கை விடுமோ 'ை :தும் விஷயங்களையே திருப்பித் திருப்பித் தருகிருர்கள். தமிழில்' இன்று வெளிவரும் பல கதைகள் காதல் ரசத்தை. அதாவது சிருங்கர;" ரசத்தையே பிரதான 24.7 கக் கெ3ண்ட.வை, உலகத்தையே வெள்ளி மயமாக்கும் ரசவாத வித்தை கற்ற சந்திரனும், கண்வழி நுழைந்த கா தலri) உடலிற் பாயும் காந்தமும் இன்னும் மறைய வில்லை. இதை விட்டால் வேறு ரசமான விஷயங்களே (இவர்களுக்குப் படுவதில்லை. பழக்கப்பட்ட சிறு கதை ஆசிரியர்களிடமே இந்தக் குறைகள் இருக்கின்றன. தீபாவளி மலர்கள் என்று கிளம்பி விட்டால், அதில் வரும் கதா பாத்திரங்களெல்லாம் தலைத் தீபாவளி செல்லும் AEகுமாகப் பிள்ளைகளும், தாங்கி பிடிக்கும் மாமனார்களு .: +3% வே இருக்கின்றனர்.

இன்றைய இளம் எழுத்தாளர் சிலருடைய கதைகளி ஏசி), து “ நாங்கள் சிறு கதை ஆசிரியர்களாக்கும்" என்று