பக்கம்:இல்லறமும் துறவறமும்.pdf/14

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
10

தா. i0 என்ன துக்கப்பட்டாம்பா-பொண்ணு என்னமோ மாகிறம்தான் எஸ். எஸ். எல். வி. பாஸ் பண்ணியிரு கிரு, 'என் கையிலே ஆயிரம் ரூபாய்தான் இருக்கு தப்பா அதுக்குமேல் கொடுக்கமுடியாது-நிச்சைய தார்த்தம் ஆன பிற்பாடு கல்யாணம் நின்னு போற தின்ன எனக்கு ரொம்ப அவமானமாயிருக்குது'இன்னு எவ்வளவோ கெஞ்சிப்பார்த்தான். இந்த மடையன் ஒரே பிடிவாதமா மாட்டேன்னுட்டான், அவனுக்கு புத்தி சொல்லி வைக்கவேண்டியது நியாயம்தான்ஆமா, அதுக்கு என்ன யோசனை பண்ணிருக்கே? அவன் இங்கே வர நேரமாச்சி. சீக்கிரம் சொல்றேன் கேளுங்கள். எங்க அண்ணுத்தை பிள்ளே மாணிக்க வேலு அண்ணுமலே யூனிவர்சிட்டிலே, பி. ஏ. பாஸ் பண்ணிட்டு எம்.ஏ.க்குபடிச்சிகினு இருக்கிருன், அவன் அவுங்க காலேஜ் டிராமடிக் சொசைட்டிலெ பொம் மனட்டி வேஷம் போட்டு ஹீரோயினுக ஆக்ட் பண்ண போது, அந்த பெண் வே ஷ த் து ட ன் எடுத்த போட்டோ ஒன்றை எனக்கு அனுப்பினன். இதோ இருக்குது பாருங்கோ அந்த படம் (மேஜையின் பேரி லிருக்கும் படத்தை எடுத்து அவர் கையில் கொடுக் கிருர்) (அதை உற்றுப்பார்த்து) ரொம்ப கண்ணுயிருக்குது அச்சம் பொம்மனுட்டியாட்டம் இருக்குதே ? எனக்கும் அப்படிதான் பட்டது. இதைப்பார்த்தவுடன் எனக்கு நல்லயோசனை பிறந்தது. இரண்டு மூன்று தினங்களுக்கப்பறம் குருபாதத்தை வரவழைத்து இந்த பொண்ணுக்கு என்ன சொல்கிருய் என்றுகேட்டேன். அவனும் இந்த படத்தை பார்த்து ஏமாந்தவனுய் யார் இந்த பெண் ரொம்ப அழகாயிருக்கிருள் இவளே நான் கல்யாணம் பண்ணிக்க இஷ்டப்படுகிறேன்-ஆயினும் இவளுக்கு ஏதாவது சொத்து இருக்குதா என்று கேட் டான் அதற்கு நான் அவள் போட்டுக்கொண்டிருக்கும் நகைகளே சுமார் ஐம்பதியிைரம் ரூபாய் பொறுமே என்று சொல்லி-அவள் பி. ஏ. பாஸ் பண்ணிட்டு எம். ஏ. பரீட்சைக்காக படிப்பதாக தெரிவித்தேன்அதன் பேரில் 'இவள் தான் எனக்கு சரியான பெண், இவளை நான் கல்யாணம் செய்து கொள்ள தடையில்லை” என்று சொன்னன்-அதற்கு நான் உனக்கு தடை யில்லை சரிதான், அவள் ஒப்புக்கொள்ள வேண்டுமே