பக்கம்:இல்லறமும் துறவறமும்.pdf/17

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
13

நா நா கு 飄爵靈 நா

  1. 3
  • * * : ( . $ ஒைனம் எப்படியிருக்கிறது. பார்த்தீர்களா, அந்த கலையில் நீங்கள் கைதேர்ந்தவர்களாக்சே, அதையெல்லாம் முன்பே பார்த்தேன். இவள் மிகவும் கற்புடையவளா யிருப்பாள். புருஷனே ஒரு நாளும் மோசம் செய்யாள் என்று முகத்தின் குறிகள் இதை நன்முய் தெரிவிக்கிறது. மிகவும் சந்தோஷம்-அதோ கார் சத்தம். கல்யாண பெண் வந்து விட்டாள். நீங்கள் உட்காருங்கோ எழுந் திருக்காதீர்கள். ஏகாம்பரம் கல்யாண பெண் வேடம் தரித்த மாணிக்க வே ஆவை அழைதது வருகிறன். (கடியாரம் 11 மணி அடிக்கிறது. நல்ல சகுனம், லக்னம் தவறிவிடப் போகிறது--ஐயா ரிஜிஸ்டார் உங்கள் வேலையை சீக்கிரம் முடியுங்கள். இதோ (புஸ்தகத்துடன் முன் வந்து) கல்யாண பிள்ளை யும் பெண்ணும் எதிரில் சற்றே கிற்க வேண்டும் (அவர்கள் அப்படியே செய்கின்றனர்.) ஐயா உங்கள் பேர் என்ன? அமரம்பேடு குருபாத முதலியார் அம்மா உன்பேர் என்ன (மெல்லிய குரலுடன்) மாணிக்கவேலு. (எழுதிக்கொண்டே) நீங்கள் எந்த ஜாதியைச் சேர்ந்த வர்கள்? நான் எந்த ஜாதியையும் சேர்ந்தவனல்ல- சுயமரியா தைக் காரன்.

அம்மா, நீங்கள்? நானும் சுயமரியாதைக்காரி ஐயா இந்தப் பெண்ணே கல்யாணம்செய்துக் கொள்ள விரும்புகிறீர்களா ? ஆமாம் சந்தேகமில்லாமல் அம்மா, நீ கல்யாணம் செய்துகொள்ள விரும்புகிருயா? ஆம் . சரி மிஸ்டர் வைதியலிங்கம் என் வேலே தீர்ந்துவிட்டது, இனி உங்கள் வேலை .