உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இல்லறமும் துறவறமும்.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34

செ. 34 வேருெண்னுமில்லே நான் சாமுத்ரிகா சாஸ்திரம் படிச்சிருக்கிறேன்-கைரேகையை கொஞ்சம் பார்க்க வேண்டும். அதுக்கென்ன ஆகேஷ்பணேயில்லெ-கனகம், கல்யா ணப் பெண்ணே ஒரு நிமிஷம் அழைச்சிக்கினு வா இப்படி. (உள்ளே இருந்து) இதோ வரேன். இ.தொ. பாருங்க மாப்ளெ உங்களுக்கு தெரியாததல்ல இது நம்ம கொண்டை கட்டி வேளாள ஜாதியிலெ கல் யாணப்பந்தலிலே அழைச்சிகினு வாத்திக்கு முன்னெ பெண்ணே கண்லெ காட்டமாட்டார்கள். உங்க விஷயத் திலே இதை யெல்லாம் நான் கவனிக்கவில்லை. கல்யா ணம் எல்லாம் கிச்சயமாய் விட்டது-பொண்ணு உங் கள் படத்தை பார்த்துட்டு உங்களையே கல்யாணம் பண்ணிக்கிறேன் இன்னு சொல்லியிருக்கிருள் அதை இப்பதான் உங்களுக்கு சொல்லுகிறேன்கலைகுனிந்து இருக்கும் சிங்காரிக்கப்பட்ட கோமதியை கையை பிடித்து அழைத்துக்கொண்டு கனகம் வரு கிமுள். கனகம், பெண்ணின் உள்ளங்கையை மாப்பிள்ளை பார்க்க வேண்டுமாம். இடது கையை (கனகம் கோமதியின் இடது கையை பிடித்து காட்ட குரு பாதம் அதை சற்று உற்று பார்க் கிருன்) - சரிதான். ரேகை எப்படி யிருக்குதொ மாப்பிள்ளைக்கு திருப்தி தான? - நன்முய் இருக்கிறது. பெண் ஒரு தனவந்தனை மணம் புரிவாள் என்று சொல்லுகிறது-அன்றியும் தன் கணவனுக்கு மிகவும் கீழ்படிந்து நடப்பாள் என்று சொல்லுகிற்து. அதைப்பத்தி உங்களுக்கு சந்தேகமே வேண்டாம் மாப்பிளெ. உங்க வார்த்தைக்கு குருக்காக ஒருவார்த் தையும் பேசமாட்டாள் கான் உத்திரவாதம், கனகம் பெண்ணே அழைத்துக்கொண்டு உள்ளேபோ (கனகம் அப்படியே செய்கிருள்) மாப்ளெ இனி கல்யாணத்