இல்லறமும் துறவறமும் (ஒர் அங்க நாடகம்) முதல் காட்சி அடையாறில் சாந்தி ஆஸ்ரம அறையின் சூடுசுவரில், திரு.கிருஷ்ணன் அர்ஜுனனுக்கு, கீதை உப தேசம் செய்யும் பெரிய படம் தொங்கவிடப் பட்டிருக்கிறது. அதற்கு வலதுபுறம் மகாத்மா காந்தியின் படமும் இருக்கின்றது. காலம்-பகல் கீதானந்த சுவாமிகள் ஆசனத்தில் அமர்ந்திருக் கிருர், ஆனந்தன் வருகிருன். ஸ்வாமிஜி நமஸ்காரம் (சாஷ்டாங்கமாய்கமஸ்கரிக்கிருன் வா அப்பா ஆனந்தா, என்ன விசேஷம் திடீரென்று வந்தது?-கீதையில் மறுபடியும் ஏதாவது சந்தேகம் பிறந்ததா? இல்லேஸ்வாமி, என்வாழ்க்கையில் ஒரு தர்மசங்கடமான சக் கர்ப்பம் வந்திருக்கிற்து, அதனின்றும் தப்பி நான் எப்படி சரியாக நடப்பது என்பதைத் தாங்கள்தான் கூறவேண்டும். தங்களேயன்றி எனக்கு தக்க புத்திமதி கூறுபவர் தரணியில் யாருமில்லை. ஆகவே தங்களுக்கு சிரமம் கொடுக்க வந்தேன். அப்பா ஆனந்தா, உன்னலும் விடுவித்துக்கொள்ள முடியாத அப்படிப்பட்ட தர்மசங்கடம் என்னவோ சொல்; என்னுல் முடியுமானல் அதற்குப் பரிகாரம் கூறு கிறேன். ஸ்வாமிஜி, நான் பிறந்து வளர்ந்த பூர்ஹோத்திரம் உங் களுக்கு முன்பே தெரிவித்திருக்கிறேன். என் சிறு வய்தில் என்னேப் பெற்ற தாய் தந்தையர் மடிந்தது முதல் என்ன வளர்த்து என்னே இதுவரையில் பி.ஏ. ப்ட்டம் பெறும்படியாகச் செய்த என் சிற்றப்பாவிட மிருந்து ஒரு கடிதம் வந்திருக்கிறது. ஆம், நேற்றைத்தினம்தான் நீ.பி.ஏ. பரீட்சையில் முத ல்ாகத்தேறினதாகக் கேள்விப்பட்டேன் நேற்று காலை
பக்கம்:இல்லறமும் துறவறமும்.pdf/5
Appearance