பக்கம்:இல்லற நெறி.pdf/128

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

122

இல்லற நெறி


துக் கீழிருப்பது தடித்த தசையடுக்காகும். இதன் நார்கள் மிகவும் அதிகமாக நீண்டு சுருங்கும் தன்மையுடையவை. இதன் காரணமாகவே கருப்பைகருப்பகாலத்தில் பன்மடங்கு நீள முடிகின்றது. கருப்பைச் சுவரின்மேலுள்ள அடுக்கு மிகவும் மெல்லியது; வழுவழுப்பானது.இந்தச் சவ்விலிருந்து தான் தசைநார்கள் கிளம்பி அடிவயிற்றில் தொடங்கும் கருப்பையைப் புறளாதபடி தாங்கி நிற்கின்றன.

கருப்பையைத் தாங்கி நிற்கும் பந்தகங்கள் 99 தளர்ச்சி யுற்ருல், கருப்பை புறண்டு விடும்; அல்லது வளைந்துவிடும்: கருப்பை பின்புறமாக வளைந்தால், அது மலக்குடலை அமுக்கி மலச்சிக்கலை உண்டாக்கும். இந்த நிலையில் இஃது இடுப் பெலும்பின் நரம்புகளை அமுக்கினால், அது முதுகு வலியாகத் தலைக்காட்டும். அடிக்கடி இந்நோயால் பெண்கள் சிரமப்படு வதை நீ அறிவாயாக. ஆனல். இதற்குமாருன நிலையே மிகவும் அடிக்கடி நிகழ்கின்றது. கடுமையான மலச்சிக்கலின் காரண மாக மலக்குடல் பெரிதாக வீங்கி சதாகருப்பையை அமுக்கு வதால், பந்தகங்கள் தளர்ந்து கருப்பை முன்புறமாக நீட் டிக் கொள்ளுகின்றது. கருப்பையும் சிறுநீர்ப்பையும் ஒன்ழுே டொன்று செய்து கொள்ளும் செயல்தான் மிகவும் கவனித் தற்குரியது. சாதாரணமாகப் பெண்கள் சிறுநீர் கழித்தலில் கவனக் குறைவாகவுள்ளனர். பலமணிநேரம் சிறுநீர் கழிக் காமலுமிருக்கின்றனர். இதல்ை சிறுநீர்ப்பை நிரம்பிக் கருப்பையை அதிகமாக அமுக்குகின்றது. இதலுைம் பந்த கங்கள் தளர்ந்து கருப்பையும் வளைந்து விடுகின்றது. பெற் ருேர்கள் தமது பெண் பிள்ளைகளிடம் சிறு வயதிலிருந்தே இப்பழக்கம் ஏற்படாதவாறு பயிற்சியளிக்க வேண்டும். காலை, நண்பகல், இரவு ஆகிய வேளைகளில் நன்ருகச் சிறு நீர் கழிக்கும் பழக்கத்தைப் பெற்ருல், பிற்காலத்தில் அவர் களிடம் பிறப்புறும்பு, சிறுநீர்பற்றிய கோளாறுகளே ஏற் fli-II .

109; LÊ 55th-Ligament:

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இல்லற_நெறி.pdf/128&oldid=1285139" இலிருந்து மீள்விக்கப்பட்டது