இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
அறிவியலடிப்படிையில் திருமணம் 置感剔
உறுப்பமைப்பில் இவையே முக்கியமானவை. சூற்பைகள் செயற்படுவதை அறியாமல் இனப்பெருக்கம், கருவுறுதல்,
புனல் போன்ற கருக்குழியின் வாய்
படம்-15: பெண்ணிடம் முட்டை பக்குவமடைதலை
விளக்குவது, மாதவிடாய் முதலியசெயல்கள்பற்றித்தெளிவான அறிவைப் பெறுதல் இயலாது. குழந்தை கருவில் வளருங்கால் இனப் பெருக்க அணுக்கள் தனியே பிரிந்து இந்தச் சூற்பைகளில்