பக்கம்:இல்லற நெறி.pdf/134

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

128

இல்லற நெறி


வழுப்பான முகம் போன்ற மென்மையின் அறிகுறிகள் யாவும் இந்த ஹார்மோனின் ஆற்றலால் ஆட்சி செய்யப் பெறுகின்றன. இவை போதிய அளவில் குருதியில் பரவா விடில், பெண்கள் முகத்தில் உரோமம் முளைக்கும்; குரல் தடிக்கும். அவர்களிடம் ஆணியல்பு மேலோங்கிவிடும். இந்த ஹார்மோன் கருப்ப காலத்தில் சிறு நீரிலும் நஞ்சுக் கொடியிலும் காணப்பெறுகின்றது. முற்றிலும் வளர்ச்சி

- 2

படம்-16: சூற்பையில் முட்டைகளின் இருப்பைக்

காட்டுதல்.

1. சூற்பையின் வெட்டுத் தோற்றம்.

2. பல முதிராத முட்டைகளையும் இரண்டு முதிர்ந்த

முட்டைகளையும் காட்டும் குற்பையின் வெட்டுத் தோற்

றம்.

யுற்ற ஃபாலிக்கிள் அரை அங்குலக் குறுக்களவுடையது: அஃது அளவில் பெருகப்பெருக, படிப்படியாகச் சூற்பையின் மேற்பரப்பை அடைந்து ஒரு கொப்புளம்போல் காணப்படு கின்றது. சிறிது காலத்தில் பையின் சுவர் உடைபட்டு முதிர்ச்சியுற்ற முட்டை குற்பையினின்று அடிவயிற்றில் 11 தள்ளப்பெறுகின்றது. இந் நிலையில் கருக் குழலின் முடி விலுள்ள புனல்போன்ற அமைப்பு இம் முட்டையை ஏற் கின்றது; முட்ட்ை குற்பையினின்றும் வெளித் தள்ளப் பெறும்பொழுதுதான் கருக்குழலின் புனல் அமைப்பு

a 11. &{1}aluìJJ-Abdomen,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இல்லற_நெறி.pdf/134&oldid=1285142" இலிருந்து மீள்விக்கப்பட்டது