பக்கம்:இல்லற நெறி.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

捞

ஆசிரியராகப் பணியாற்றுபவர். அறிவியல் துறையில் அமையவேண்டிய நுட்பங்களையெல்லாம் துணுகி அறிந்து திறம்படப் படங்களை அமைத்துத் தந்த அவருக்கு என் உளங் கனிந்த நன்றி. அவருக்கு எல்லா நலன்களையும் திருவேங் கடத்தான் அருள்வானுக.

காலத்துக்கேற்ப நூல்களை அணி அணியாக வெளியிட் டுத் தமிழ் பணி புரிந்து வரும் தமிழ்ப் புத்தகாலயம் இந்த அறிவியல் நூலையும் மனமுவந்து ஏற்று வெளியிட் உமைக்கு அதன் அதிபர் திரு கண. முத்தையா செட்டியார் அவங்கம் கும், நூலை அழகுற அச்சிட்டுக் கற்போர் கைகளில் கவி னுடன் தவழச் செய்த இராமன்ஸ் அச்சகத்தினருக்கும் என் உளங்களிந்த நன்றி என்றும் உரியது.

இந்நூலை வெளியிட இசைவு தந்த திருவேங்கடவன் பல்கலைக் கழகத்தினருக்கு-சிறப்பாக அப் பல்கலைக் கழகத் தைச் சீரிய முறையில் இயக்கி வரும் அதன் துணைவேந்தர் டாக்டர் W. C வாமன்ராவ் அவர்கட்கு-என் மனமுவந்த நன்றியைப் பணிவன்புடன் புலப்படுத்திக் கொள்ளு கின்றேன்.

என்னிடம் இயல்பான பல குறைகளிருந்தும் என்னையும் ஒரு கருவியாகக்கொண்டு என்னுவே நின்று என்னை இயக்கி இந்நூ ைஎழுதித் தமிழன்னையின் புதுவாழ்வில் பணியாற்ற அடியேன் மேக்கொண்ட முயற்சியை நிறைவேற்றி வைத்த எல்லாம்வல்ல நீலமேனி நெடியோனை மனம், மொழி, மெய் களால் நிணந்து வாழ்த்தி வணங்குகின்றேன்.

锻 6% 6% qళ

பிறிவின்றி கின்ற பெருந்தகைப் பேதை குறியொன்றி நின்றிடுங் கோமளக் கொம்பு பொறியொன்றி நின்று புணர்ச்சிசெய் தாங்கே அறிவொன்ற கின்றனள் ஆருயி ருள்ளே.4

திருப்ப *. 珍 级 蠶.} க. சுப்பு ரெட்டியார்

4. திருமூலர் திருமந்திரம்-138

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இல்லற_நெறி.pdf/14&oldid=597893" இலிருந்து மீள்விக்கப்பட்டது