பக்கம்:இல்லற நெறி.pdf/188

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

182

இல்லற நெறி


பவுண்டு எடையும் உள்ளது: இங்ஙனம் ஒன்பது மாதத்திற்

குள் ஒற்றையணு கோடிக்கணக்கான அணுக்களைக்

கொண்ட உடலாக வளர்ந்து விடுகின்றது: இந்த நில்ை படத்

தில் (படம்-25) நன்கு காட்டப்பெற்றுள்ளது. உற்று நோக்

சித் தெளிவு பெறுக தாய் கருவுயிர்க்கும் காலத்திஐ

o 蠱

படம் 25: பிறக்கும் முன்பு தாயின் வயிற்றில், கருப்பை

யில் குழந்தை தங்தியிருக்கும் நிலையினை விளக்குதல்.

குழந்தை கருப்பையில் நேராகத் தொட்டுக் கொண்டிருப்ப தில்லை. தொடக்கத்திலிருந்தே பாய்மம் நிரம்பிய பையில்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இல்லற_நெறி.pdf/188&oldid=1285169" இலிருந்து மீள்விக்கப்பட்டது