இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
212
இல்லற நெறி
கொட்டிக் கருவுயிர்த்த தாய்க்குப் பேராபத்தை விளைவிக்க லாம். இதனுல்தான் மருத்துவர்கள் மருந்துகளைப் பயன் படுத்துவதில் தயங்குகின்றனர்;
இனி, அடுத்த கடிதத்தில் பிரசவத்தில் நேரிடக்கூடிய சில கோளாறுகளையும் அவை நீக்கப்பெறும் முறைகளையும் எழுதுவேன்.
அன்புள்ள, திருவேங்கடத்தான்.