பக்கம்:இல்லற நெறி.pdf/223

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இனப்பெருக்கம் 21 7

மையே காரணம் ஆகும் எவ்வளவு பிரசவ வேதனை ஏற் பட்டாலும் சிலருடைய கருப்பை யின் வாய் விரித்துக்கொள் வதே இல்லை. இவர்கள் சாதாரணமாகப் பிரசவிக்க முடி வதே இல்லை. சில பெண்களுக்கு யோனிக்குழலைச் சுற்றி

படம்-34: தலை உதயத்தில் குழந்தை கருப்பையில் இருக்கும் நான்கு நிலைகளைக் காட்டுதல். யுள்ள தசைகள் மிகவும் உறுதியாக உள்ளன. இவை தளர்ந்து இடங்கொடாமையால் குழந்தை வெளிவரமுடியாது தாமத மாகின்றது. முப்பது வயதிற்குமேல் தாய்மையடைகின்ற

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இல்லற_நெறி.pdf/223&oldid=598029" இலிருந்து மீள்விக்கப்பட்டது