பக்கம்:இல்லற நெறி.pdf/484

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

478

இல்லற நெறி


லாம். சிலசமயம் ஆணுக்கும் இந்நோய் தொற்றி, சிறுநீர்ப் புறவழியில் சிறிதளவு ஒழுக்கினை விளைவிக்கலாம்; சிறுநீர் கழிக்கும்போது சிறிதளவு எரிச்சலையும் உண்டுபண்ணலாம். இவ்வாறுள்ள ஆண்மகனலும் இத்தொற்று பெண்களுக்கு ஏற்படக் காரணம் ஆகலாம்.

டுஷ்' செய்து கொள்ளல்: நடைமுறையில் யோனிக் குழலைத் தூய்மையாக்குவதற்கு டுஷ்' முறையைக் கை யாள வேண்டியதில்லை. இயற்கையில் உடலியல் அமைப் பினுல் நேரிடும் செயல்களினு லேயே யோனிக்குழல் தூய்மை யாகவே வைத்திருக்கப்பெறுகின்றது. அடிக்கடி டுஷ்' செய்வதனுல் இந்நிலை பாதிக்கப்பெறலாம். திட்டமான தேவையின் பொழுதுதான் டுவினை மேற்கொள்ளுதல் வேண்டும். தொல்லை தரக்கூடிய அளவு யோனிக்குழல் ஒழுக்கு ஏற்படும் பொழுது சாதாரணமாகத் துய்மை செய்யக்கூடிய அளவு டுஷ் செய்து கொள்ளலாம். ஒரு தேக்கரண்டி அளவு சாதாரண உப்பினை ஒருகுவார்ட் அளவு (காலனில் நான்கில் ஒரு பங்கு) வெந்நீரில் போட்டு அந் நீரினைக் கொண்டு " டுஷ்' செய்து கொண்டால் போது மானது. ஒழுக்கு மிக அதிகமாக இருப்பின், மருத்துவர் யோசனைப்படி மருந்து நீரைப் பயன்படுத்திக் கொள்ளுதல் வேண்டும்.

அன்புள்ள, திருவேங்கடத்தான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இல்லற_நெறி.pdf/484&oldid=1285311" இலிருந்து மீள்விக்கப்பட்டது