பக்கம்:இல்லற நெறி.pdf/496

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

490

இல்லற நெறி


மேற்கொள்ளப்பெறுவதுடன், அகில் ஒரு திட்டமான சமூக உயிரியல் மதிப்பும் அடங்கி உள்ளது என்று கருதவும் இடம் உண்டு. எப்பொழுது வேண்டுமாயினும் பெண் ஆணப் பாலுறவிற்கு ஏற்பதால்தான் மேலான உயிர்களிடம் பாலுற விலும் ஒருவளர்ச்சி காணப்பெறுகின்றது: குடும்ப வளர்ச்சி யும் த% க்காட்டுகின்றது. மனிதர்களிடம் இக் குடும்பம் பநித உயர்ந்த நிலையில் அமைந்து நாகரிக வளர்ச்சிக்கும் பண்பாட்டு வளர்ச்சிக்கும் உயிர்நாடியாக இலங்குகின்றது.

சில வகை உயிரினங்களில் பெண்ணிடம் தோன்றும் இச் சையில் ஒர் ஒழுங்குமுறை இருப்பதைப் போலவே, ஆணிட மும் ஒழுங்குமுறை அமைந்துள்ளது. இவ்வுயிரினங்களில் ஆண் ஆண்டின் சில குறிப்பிட்ட பருவங்களில் விந்தனுக் களே உற்பத்தி செய்வதில்லை; இப்பொழுது அதன் பால் செயல்கள் உறங்கிய நிலயிலுள்ளன. உயிரினங்களில் பெண் னைப் போலன்றி ஆண்தொடர்ந்து விந்தனுக்களை உற்பத்தி செய்துகொண்டே இருப்பதால் அஃது எப்பொழுதுவேண்டு மாயினும் பெண்ணைக் கருவுறச் செய்யக்கூ டியதாக உள்ளது. அதற்கேற்ருற்போலவே அதன் பால்விருப்பங்களும் பால் செயல்களும் பருவ வேறுபாடுகளுக்கேற்ப மாறக்கூடியன. வாக இல்லை. மனிதனைப் பொறுத்தமட்டிலும் அவனிடம் யாதொரு பால்வட்டமும்’ இருப்பதாகத் தெரியவில்லை; இதுகாறும் அஃது ஆராய்ந்து கண்டறியப்பெறவும் இல்லை: சில சமயம் அவனிடம் தோன்றும் இச்சையின் ஏற்றமும் இறக்கமும் சூழ்நிலைகளையோ அல்லது பொதுவாக உடல், உள்ளக்கிளர்ச்சிகளில் நேரிடும் மாற்றங்களையோ பொறுத் தவையேயன்றி அவை உடலியல் அடிப்படையில் அமைந் தவை அன்று என்பதை ளங்கொள்வாயாக.

இதுகாறும் கூறியவற்றிலிருந்து எப்பொழுதும் கணவன் மனைவியின் காம இச்சையின் உச்சநிலையை அறிந்துதான் அவளிடம் பாலுறவு கொள்ளல் வேண்டும் என்ற தவருன கருத்தினக்கொள்ளம் க. கணவன் மனைவியின் விருப்பத்தை

33: un éwaid'. L-LB-Sexual cycle - x

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இல்லற_நெறி.pdf/496&oldid=1285317" இலிருந்து மீள்விக்கப்பட்டது