பக்கம்:இல்லற நெறி.pdf/555

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மகிழ்வுடைய இல்வாழ்க்கை 荔●9

தாமாகவே செயற்படும் திறன் வளர்வதற்கு வாய்ப் ே இல்லை: அவர்கட்குத் திருமணம் முடிந்த பின்னரும் ஆகா விற்குத் தங்கள் பெற்றேர்களையே நாடுகி ன்றனர். கணவன் வீட்டில் யாதேனும் சிறு சங்கடம் ஏற்பட்டாலும் அதைச் சமாளிக்கும் திறனின்றி தாய் வீட்டை நோக்கி ஒடுகின்ற னர், பரிவையும், யோசனையையும் துணையையும் அங்குத் தான் பெற நினைக்கின்றனர். எனக்குத் தெரிந்த ஒரு பெண் னின் வாழ்க்கை இங்ங்ணம் தான் அமைந்துள்ளது. அவளுக் குத் திருமணம் ஆகிச் சுமார் 20 ஆண்டுகள் ஆகின்றன; ஆறு குழந்தைகம் குத் தாயாகிவிட்டாள். மருமகனும் மருமகளும் வரும் வாய்ப்பு அண்மையில் தான் இருக்கிறது. ஆயினும் அவள் இன்னும் எல்லாவற்றிற்கும் தாயையே நாடுகின்றுள்; கணவனைப் பொருட்படுத்துவதே இல்லை; எந்த யோசனையையும் அவனைக் கலந்தே ஆய்வதில்லை. அவனும், எப்படியாவது ஒழிபட்டும்; குடும்பம் நடந்தால் சரி என்ற மனப்பான்மையைக் கொண்டிருப்பதால் அக் குடும்பத்தில் யாதொரு தொல்லையும் இல்லை. இதனுல் வெளி யாரும் இக்குறைகளை அறிவதற்கில்லை. அவர்கள் நல்ல பொருத்தப்பாடமைந்த தம்பதிகளாகவே காட்சி அளிக் கின்றனர்! இங்குக் குறிப்பிட்ட தம்பதிகளில் மனைவி அவர் கள் பெற்றுேர்க்கு ஒரே பென்; உடன் பிறந்தவர்கள் (ஆண்கள்) இருக்கின்றனர். இருத்தாலும் சிறு வயதி விருந்தே செல்லப் பிள்ளையாக வளர்க்கப் பெற்ருள்; பிள்ளைப்பேறில்லாத சிற்றன்னேயும் அன்பு காட்டி வந்தான். பெற்ருேர்கள் சிறு வயதிலிருந்தே ஒன்றையும் அவளாகச் செய்ய வாய்ப்பே தருவதில்லை. இதனுல் அவள் நடத்தையி லும் செயலிலும் குழந்தையைப் போலவே இருக்கின்ருள். என்செய்வது? முன் செய்த வினை இங்ங்னம வந்து மூண்டதுவே!

வேறு சிலரிடம் பெற்ருேர் யாதொரு விதமான சிறு பொறுப்புகளையும் தராது இருப்பதைக் காணலாம். மன மாகிக் கணவன் வீடு சென்ற பிறகும் சில பெண்களின் தாய் மார் கணவன் வீடு சென்று தம் கருத்துகளை இளந்தம்பதி களின்மீது வலிந்து திணிக்கின்றனர். கட்டில், நாற்காவி,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இல்லற_நெறி.pdf/555&oldid=598770" இலிருந்து மீள்விக்கப்பட்டது