208
இளங்குமரனார் தமிழ் வளம் – 10
சிரிய ஒத்தாழிசை என்றும், ஒரு பொருள் மேல் ஒன்றும் ரண்டும் வரினும், மூன்றடுக்கி வந்து பொருள் வேறுபடினும் ஆசிரியத் தாழிசை என்றும் கூறுவர் ஒரு சார் ஆசிரியர் ; இதுவே வேறுபாடு என்க.
அடிமூன்று ஒத்திறுதல் இரண்டற்கும் ஒக்கும் ஆகலின் அதனைக் கூறி, ஒத்தாழிசை என்பதைத் தாழிசை எனவும், ஒத்தாழிசை எனவும் பகுத்துக் கொள்ளுமாறு நூற்பா யாத்தார். இனித் தாழிசைக்கும் ஒத்தாழிசைக்கும் வேறுபாடு இன்று என்று கூறினும் ஒக்கும்.
ஒத்த தாழிசை யாவது ஒத்தாழிசை. எவற்றால் ஒத்ததோ எனின் யாப்பாலும் பொருளாலும் அளவாலும் ஒத்தது என்க.
66
(ஆசிரியத் தாழிசை)
‘வானுற நிமிர்ந்தனை வையகம் அளந்தனை பான்மதி விடுத்தனை பல்லுயிர் ஓம்பினை
நீனிற வண்ணநின் நிரைகழல் தொழுதனம்”
(ஆசிரியத் தாழிசை)
“இருநில மூவடி யெனவளர்ந் தோங்கிய
-யா. வி. 75 மேற். -யா. கா; 29 மேற்.
திருமரு மார்பனைச் சிந்தையுள் வைப்பவர்
ஒருபொழு தினுமிடர் உறுவதொன் றிலரே”
-பாப்பாவினம் 77.
இவை ஒரு பொருள் மேல் ஒன்றுவந்த ஆசிரியத் தாழிசை.
(ஆசிரிய ஒத்தாழிசை)
‘கன்று குணிலாக் கனியுகுத்த மாயவன் இன்றுநம் மானுள் வருமேல் அவன்வாயில் கொன்றையந் தீங்குழல் கேளாமோ தோழி” "பாம்பு கயிறாக் கடல்கடைந்த மாயவன் ஈங்குநம் மானுள் வருமேல் அவன்வாயில் ஆம்பலந் தீங்குழல் கேளாமோ தோழி”