உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 11.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

களவியற் காரிகை

(238) “புதிய நறுங்குவளைப் பூமுடிப்பார் கானல் முதியனவு முண்டகப்பூ மேவார்-அதிகன் தலைக்குலத்தீர் நீர்நாங்கள் தாழ்குலத் தோமுந் நிலைக்குலத்திற் கொவ்வமோ நேர்"

83

(?)

17. நகைத்துரையாடல் என்பது 'குலமுறை கிளத்திய தலைமகனைத் தோழி நகையாடி மறுத்துரைத்தல். அதற்குச் செய்யுள் வருமாறு :

(239) “சிலையொன்று வாணுதல் பங்கன்சிற்

(240)

66

றம்பல வன்கயிலை

மலையொன்று மாமுகத் தெம்மையர்

எய்கணை மண்குளிக்குங்

கலையொன்று வெங்கணை யோடு

கடுகிட்ட தென்னிற்கெட்டேன் கொலையொன்று திண்ணிய வாறையர் கையிற் கொடுஞ்சிலையே”

2(வேழம் வினவி வெருவர லொன்றின்றி வீழும் ஒருகணையா(ல்) வீடுவிப்பர்-கேழல் தசையுடைத்த அம்பினொடும் போந்ததே சால விசையுடைத்து நீர்பிடித்த வில்’

I

திருக்கோவையார் 101.)

பழம்பாட்டு.

18. தழைமறுத் துரைத்தல் என்பது தலைமகன் கையுறை கொணர்ந்த தழையை இவ்விடத் துள்ளதன் றெனச் சொல்லுதல். அதற்குச் செய்யுள் வருமாறு :

1 நகைத்துரையாடல் கிளவி விளக்கமும் 239 ஆம் மேற்கோள் பாடலும் இணைகப் பெற்றன.

2.

மு. ப:

ருகணையா........ வீடுவிப்பர் - கேழல்

தசையுடைத்த வம்பினொடும் போந்ததே சால விசையுடைத்து நீர்பிடித்த வில்.

-பொருளியல்.