உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 11.pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

களவியற் காரிகை

கழலொலி கரப்ப ஒதுங்கி

நிழலென நிற்பன் ஒருநினை நினைந்தே”

(285) “அன்னா யொருவரென் பொய்ம்மொழி நசைஇ இன்னு மிவ்வழி வருகுவர்

என்னை யாமவர்க் கியம்புவ தினியே"

இவையெல்லாம்

95

- 1(?)

-இறையனார் அகப்பொருள் 10.

(286) “உள்ளத்துணர்ச்சி தெள்ளிதிற் கரந்து கிழவோள் தேஎத்துக் குறையுறூஉ முளவே குறிப்பறி வுறூஉங் காலை யான.

99

இறையனார் அகப்பொருள் 10.

என்னுஞ் சூத்திரத்துட் கண்டு கொள்க.

30. நாணொடு 2கூறலென்பது (மெ)லிதாகச் சொல்லக் கேட்ட தலைமகள் தனதாற்றாமையிற் சொற்பிறவாது நிற்ப முன்னின்றாற்றாமை நீங்க நாணுவந்தடையத் தலைமகள் சொல்லுதல். அதற்குச் செய்யுள் வருமாறு :

(287) “சங்கந் தருமுத்தி யாம்பெற வான்கழி தான்கெழுமிப்

பொங்கும் புனற்கங்கை தாங்கிப்

பொலிகலிப் பாறுலவு

துங்க மலிதலை யேந்தலி

னேந்திழை தொல்லைப்பன்மா

வங்க மலிகலி நீர்தில்லை வானவ னேர்வருமே”

(288) "கணிநிற வேங்கையுங் கொய்துங்

கலாபம் பரப்பிநின்று

மணிநிற மாமயி லாடலுங்

3கண்டும்வல் லத்துவென்ற

துணிநிற வேல்மன்னன் தென்னர்

பிரான்சுடர் தோய்பொதியில்

திருக்கோவையார் 85.

1 நம்பியகப் பொருள். 148. மேற்கோள். 2. மு. ப. சூடி. 3. காண்டும்.