உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 11.pdf/113

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

96

இளங்குமரனார் தமிழ்வளம்

அணிநிற மால்வரைத் தூநீர்

அருவியும் ஆடுதுமே ம

(289) “காணாய் தோழிநம் மேனற் றண்புனம் 'பேணா மன்னர் பெயர்புறங் கொடுத்தென வேல்வேற் றானை வவ்வலிற்

செவ்வாய்ப் பாசினங் கவர்ந்துகொண் டனவே

11

பாண்டிக்கோவை 112.

பொருளியல் 48.

(290) "வெள்ளிய வள்ளத்து ளேந்தும் விரைச்சுண்ணத் துள்ளகத்தி னொண்பவளம் வைத்தாங்குத்-தெள்ளுநீர்க் கானலெல்லாம் பூக்குமே புன்னை களிவண்டு பானலெல்லாம் பாடுந் துறை”

(291) “வங்கமு மீனெறியு மாக்களு மீன்சுறவும்

பொங்குந் திரையும் பொருகடலு-மிங்கிவை

தேர்த்திரளுங் காலாளும் திண்களிறும் வெண்பரியும் போர்க்களமும் போலும் பொலிந்து

கிளவிமாலை.

கிளவித்தெளிவு.

இதனை ‘அறியாள் போன்று குறியாள் கூற’லென்று

சொல்லுவாரு முளர்.

31. முகம்புகு கிளவி என்பது தோழி தலைமகளது உடன் பாட்டாள் முகங்கண்டு உள்புக் குரைத்தல். அதற்குச் செய்யுள்

வருமாறு :

(292) “தவளத்த நீறணி யுந்தடந் தோளண்ணல் தன்னொருபால்

அவளத்த னாமக னாந்தில்லை யானன் றுரித்ததன்ன கவளத்த யானை கடிந்தார் கரத்தகண் ணார்தழையுந் துவளத் தகுவன வோசுரும் பார்குழற் றூமொழியே”

(293) “பன்னிய தீந்தமிழ் வேந்தன்

பராங்குசன் பாழிவென்ற

மன்னிய சீர்மன்னன் கொல்லிநம்

வார்புனம் கட்டழித்துத்

திருக்கோவையார் 112.

1. மு. ப: பேணா மனன போய்ப் புறங்கொடுத்தென. 2. வல்வேற்றானை வெள்வரிச்.