உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 11.pdf/114

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

களவியற் காரிகை

97

தின்னிய வந்த களிறு

கடிந்த சிலம்பன்றந்த

பொன்னியல் 'பூண்மணங் கைவர வோமற்றிப் பூந்தழையே”

(294) “சிலம்பில் மேய்ந்த சிறுகோட்டுச் சேதா வலங்குகுலைக் காந்தள் தீண்டித் தாதுகக் கன்றுதாய் மருளுங் குன்ற நாடன் உடுக்குந் தழைதந் தனனே யாமஃ துடுப்பின் யாயஞ் சுதுமே கொடுப்பிற் 3கேளுடைக் கேடஞ் சுதுமே யாயிடை 4வாடுப கொல்லோ தாமே யவன்மலைப் போருடை வருடையும் பாயாச்

சூருடை அடுக்கத்த கொயற்கருந் தழையே.

(295) 5"(தந்தோன்) மேனாள் வெந்திறற் களிற்றின் உறுதுய °ரொழித்துய்த் தோனே நிறனழிந்து வாடுப கொல்லோ மடந்தை

கோடுயர் அடுக்கத்த கொயற்கருந் தழையே”

(296) “வாடத் தகுமோ மதுவுண்டு வண்டினமும் ஆடற் சிறுசுரும்பு மல்லனவுங்-கூடப்

பொருகின்ற வார்குழையாய் (பொற்புறக்) கட்டித் தருகின்றேன் பைம்பூந் தழை

99

-

பாண்டிக்கோவை 105.

– நற்றிணை 359.

பொருளியல் 51.

32. நயந்தமை

கூறல்

என்பது

- கிளவித் தெளிவு.

தலைமகட்குத்

தழைகொடுத்த தோழி பெயர்த்துத் தலைமகற்குச் சொல்லுதல்

அதற்குச் செய்யுள் :

(297) “பாசத் தளையறுத் தாண்டுகொண்

டோன்றில்லை யம்பலஞ்சூழ்

தேசத் தனசெம்மல் நீதந்

தனசென்றி யான்கொடுத்தேன்

பூண்மங்கை வாடுப. 2. அவையாம், உடுப்பின். 3. கேளிடைக். 4. வாடல.

1.

5. மு.ப :

மேனாள். 6. ரதுவொழித்.