உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 11.pdf/115

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

98

இளங்குமரனார் தமிழ்வளம்

பேசிற் பெருகுஞ் சுருங்கு

மருங்குல் பெயர்ந்தரைத்துப்

பூசிற் றிலளன்றிச் செய்யா தனவில்லை பூந்தழையே’

(298) “சிலைமிசை வைத்த புலியும்

99

கயலுஞ்சென் றோங்குசெம்பொன்

மலைமிசை வைத்த பெருமான்

வரோதயன் வஞ்சியன்னாள்

முலைமிசை வைத்துமென் றோண்மேட் கிடாயுமொய் பூங்குழல்சேர் தலைமிசை வைத்துக்கொண் டாளண்ணல் நீதந்த தண்டழையே"

(299) “செங்கையில் வாங்கித் திருமுடி

சேர்த்தி விழியிலொற்றிக்

கொங்கையின் மேல்வைத்துக் கொண்டுநின்

றாள்கும ரித்துறையுங் கங்கையு மாடுங் கடகளிற் றான்வங்கர் காவலவன்

பொங்கெயில் சூழ்தடந் தைப்பொருப் பாதந்த பூந்தழையே’

(300) “தந்துநீ யளித்த தண்டழை காண்டலும் வந்தன ளெதிர்ந்த மடந்தை நெஞ்சம் மண்மிசை விளங்கிய வழுத்தூர் மதிதரன் 'நுண்ணிய தமிழின் நுழைபொருள் துளித்த வாய்மொழி யமிழ்த மடுத்தவர் மனமென யானிலை பெற்றன் றியானறிந் திலனே”

I

11

திருக்கோவையார் 115.

பாண்டிக்கோவை 114.

வங்கர்கோவை.

பொருளியல் 52.

கார்க்கொடையால்

(301) “சேர்க்கு முலைமேற் சிறியோர் பெரும்பொருள்போல்

பார்க்கு மறைக்கும் பலகாலும்

வன்கைக் கலிகடந்த வன்னாட னெய்தல்வாய்

நின்கைத் தழைவாங்கி நின்று”

1 நுண்ணியிற் பனுவ னுழைபொருள் நுனித்த.

கிளவி விளக்கம்.