உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 11.pdf/116

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

களவியற் காரிகை

(302) “வட்ட முலையில் மலர்க்கண்ணில் வார்குழலில் பட்ட படியைப் பகர்வதோ-மட்டுவிரி

கந்தநறுங் கூந்தற் கனங்குழைக்குக் காவலநீ தந்தநறுஞ் சாரற் றழை

இவையெல்லாம்,

(303) “தன்னுட் குறிப்பினை யருகுந் தோழிக்கு முன்னுறு புணர்ச்சியின் அருகலு முண்டே

99

99

'கிளவித் தெளிவு

- இறையனார் அகப்பொருள் 11.

என்னுஞ் சூத்திரத்திற் கண்டு கொள்க.

33. இடங்காட்டல் என்பது நயந்தமை கூறிய தோழி தலைமகற்குக் குறிப்பினாற் பகற்குறி இடங்காட்டுதல். அதற்குச் செய்யுள் வருமாறு :

66

(304) “வானுழை வாளம் பலத்தரன்

குன்றென்று வட்கிவெய்யோன்

றானுழை யாவிரு ளாய்ப்புற

நாப்பண்வண் டாரகைபோற்

றேனுழை நாக மலர்ந்து

திகழ்பளிங் கான்மதியோன் கானுழை வாழ்வுபெற் றாங்கெழில் காட்டுமொர் கார்பொழிலே

(305) "மருள்போற் சிறைவண்டு பாட

நிலவன்ன வார்மணல்மேல் இருள்போற் கொழுநிழற் பாயறிந் தார்கட்கின் றீர்ந்தமிழின்

பொருள்போல் இனிதாய்ப் புகழ்மன்னன் மாறன் 'பொதியிலர்கோ

னருள்போற் 'குளிர்ந்தன்ன முந்துன்னு நீர்த்தெங்க ளாடிடமே”

- திருக்கோவையார் 116.

1.

பொதியிலின்கோ. 2. சுரந்தன்ன.

பாண்டிக்கோவை 162.