உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 11.pdf/117

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

100

இளங்குமரனார் தமிழ்வளம் - 11

(306) “ஊர்க்கு மணித்தே பொய்கை பொய்கைக்குச் சேய்த்து மன்றே சிறுகான் யாறே

366

இரைதேர் வெண்குரு கல்லதி யாவதுந் 'துன்னலோ வின்றே பொழிலே யாமெங் கூழைக் கெருமண் கொணர்கம் சேறும் ஆண்டும் வருகுவள் பெரும்பே தையே”

2

(307) தழைகெழு சினைய பன்மரந் துவன்றிய மழைதவழ் பூம்பொழில் யாவரும்

விழைதகைத் “தம்ம வியன்புன மருங்கே”

(308) “தாது விரிபொழிலும் தண்டுறையும் புண்டரிகப் போது விரிகழுநீர்ப் பொய்கைகளு-மீது நெருக்குங் குருகினழு நெஞ்சுருக நம்மை யுருக்குந் தனியிடமொன் றுண்டு

(309) “குருகு பெடையென்று கோலப் பணிலத் தருகணையும் பூங்காவிற் றாகு-முருகவிழும் பூந்தண்டார்க் கண்டன் புனனாட் டுயர்செல்வ யாந்தண்டா வாழு மிடம்”

34. இ

-

குறுந்தொகை 113.

பொருளியல் 53.

கிளவித் தெளிவு.

கண்டனலங்காரம்.

இடத்துய்த்தல் என்பது தலைமகற்குத் தோழி யிடங்காட்டி மீண்டுந் தோழி தலைமகளுழைச் சென்று அவளைத் தலைமகன் நின்றவிடத்துச் செலவிடுத்தல். அதற்குச் செய்யுள் வருமாறு :

(310) புயல்வளர் ஊசன்முன் னாடிப்பொன்

5

னேபின்னைப் போய்ப்பொலியும்

அயல்வளர் குன்றினின் றேற்று

மருவி திருவுருவிற்

கயல்வளர் வாட்கண்ணி போதரு

காதரந் தீர்த்தருளுந்

'தையல்வளர் மேனியன் அம்பலத்

தான்மலைத் தண்புனத்தே

திருக்கோவையார் 117.

1. துன்னல்போகின்றாற். 2. மு. ப: கூழைக் கெருமணஞ் சோறும். 3. மு. ப. கழைகெழு திண்சினைப். 4. தம்மவெம். 5. தயல்வளர்.