உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 11.pdf/118

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

களவியற் காரிகை

(311) “ஏனலுங் காத்துச் சிலம்பெதிர் கூவி யிளமரப்பூங் கானமுங் காணுதும் போதரு நீதண் கமழ்மதத்த

கானகஞ் சேர்களி வேழப் படைகங்கை மங்கைவென்ற மீனவன் கோலப் பொழில்சூழ் பொதியிலெம் வெற் (பிடத்தே

(312) "வண்டறை பூங்கா மயிலாட லுஞ்சிறந்த

வெண்டுவலை வாளருவி வீழ்தலுங்-கண்டருள மாந்தளிரின் சீர்மலைந்த வண்சீ றடிமடவாய் போந்தருள்க நம்பைம் புனத்து

99

101

பாண்டிக்கோவை 94.

-பழம்பாட்டு.

35. இடத்துய்த் தகறல் என்பது தலைமகளைத் தோழி யிடத்துய்த்துத் தலைமகனை யெதிர்ப்படுவள் என்னும் டத்துத் தான் நீங்குதல். அதற்குச் செய்யுள் வருமாறு : (313) “நரல்வே யினநின தோட்குடைந்

துக்கநன் முத்தஞ்சிந்திப்

பரல்வே யறையுறைக் கும்பஞ் சடிப்பரன் றில்லையன்னாய் வரல்வேய் தருவனிங் கேநிலுங் கேசென்றுன் வார்குழற்கீர்ங் குரல்வேய் அளிமுரல் கொங்கார் தடமலர் கொண்டுவந்தே”

(314) “அஞ்சிறை வண்டறை காந்தளம் போதுசென் றியான்தருவன்

பஞ்சுறை சேரல்கு லாய்வரற் பாற்றன்று பாழியொன்னார் நெஞ்சுறை யாச்'செற்ற வேன்மன்னன் 2சாரல் நெடுவரைவாய்

மஞ்சுறை சோலை வளாய்த்தெய்வ

மேவு வரையகமே

(315) "முல்லை மலர்நின் முடிமலராக் கொண்டியான் ஒல்லை வருவன் ஒருபொருப்பன்-றில்லைநக

- திருக்கோவையார் 119.

பாண்டிக்கோவை 164.

1.

சென்ற.

2. நேரி.